கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி கூற்று(A) : சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்ம பீடகம், ஆகியவை பாலி மொழியில் எழுதப்பட்ட புத்த சமய நூல்கள். காரணம்(R) : புத்தர் மறைந்து 500 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்கள் திரிபீடகங்கள் என அழைக்கப்படுகின்றன.
|
Answer
|
அசோகப் பேரரசர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
|
Answer
|
மெகஸ்தனிஸ் இவரின் ராஜதூதர் ஆவார்
|
Answer
|
அசோகரின் பெரும் புகழுக்கான முக்கிய காரணம்
|
Answer
|
கீழே உள்ளவற்றைப் படித்து சரியானவற்றை தேர்வு செய்க I. புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை, கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை. அவர் கர்ம வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் . II.பகுதாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல் எதனையும் அறிவின் அடிப்படையிலேயே அணுகினார்
|
Answer
|
அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகரணங்களின் எண்ணிக்கை
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுக்க காரணம் எவை? i.மௌரிய பேரரசின் செல்வ செழிப்பு ii. அரசின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கை வளர்ச்சி iii.கலிங்கத்துடன் அமைதியான உறவினை மேம்படுத்த இவற்றில் ,
|
Answer
|
கீழ்கண்ட கூற்றுகளை கவனி: கூற்று(A) : முந்தைய வேதகாலக் கடவுளான இந்திரனும் அக்னியும் பிந்தைய வேத காலத்தில் செல்வாக்கிழந்தனர். காரணம்(R) : பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி, விஷ்ணு,ருத்ரன் ஆகிய கடவுளார் முக்கியத்துவம் பெற்றனர்.
|
Answer
|
கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க: i. பண்டைய இந்தியாவில் சமண சமயம் வர்ண அமைப்பை எதிர்த்தது. ii. சமண சமயத்தின் முக்கிய சமய இலக்கியம் "அகம்". iii.மகாவீரர் தனது கொள்கைகளை பெண்கள் பின்பற்ற அனுமதி வழங்கினார். இவற்றில் :
|
Answer
|
பொருத்துக
தொல்பொருள் ஆராய்ச்சி பொருட்கள் | - வரலாற்று காலம் |
---|
A.வண்ணம்பூசப்பட்ட பழுப்பு பொருட்கள் | 1.குப்தர்காலம் | B.கருப்பு,சிவப்பு பொருட்கள் | 2.ஹரப்பாகாலம் | C.வடக்கத்திய கருப்புமினுமினுப்பு பொருட்கள் | 3.சரித்திரகால துவக்கம் | D.சிவப்புமினுமினுப்பு பொருட்கள் | 4.மௌரியர் காலம் |
|
Answer
|