Easy Tutorial
For Competitive Exams

உப அயன உயர் அழுத்த மண்டலத்திலிருந்து பூமத்திய ரேகை நோக்கி வீசும் காற்றிற்கு என்ன பெயர் ?

மேற்குக் காற்றுகள்
வெப்பமண்டல கிழக்குக் காற்றுகள்
வியாபாரக் காற்றுகள்
பூமத்திய அமைதி மண்டலம்
Additional Questions

கூற்று (A) : வெப்ப அயன மண்டல பூமத்திய ரேகை அருகில் உருவாகாது
காரணம் (R): காற்று வட்டப் பாதையில் சுழல் வதை பலவீனமான கொரியாலிஸ் விசை தடுத்துவிடும்

Answer

இரவு-பகல் கால அளவு வேறுபாடு என்பது,------------- லிருந்து----------- நோக்கி செல்ல செல்ல அதிகமாகிறது?

Answer

தளக்கோள்கள் என்பவை

Answer

வெப்பமண்டலப்புயலில் அழுத்தம் எப்படிச் செயல்படும்?

Answer

எரிகற்கள் என்பது

Answer

தென் அரைக்கோளத்தில் காற்று இடப்பக்கம் திரும்ப காரணம் ?

Answer

தரையில் இருந்து மேகங்களின் உயரத்தை பொருத்த சரியான வரிசை எது?

Answer

பெரல்ஸ் விதி எதனுடன் தொடர்புடையது?

Answer

மகரரேகை செல்லும் நாடு

Answer

கடக ரேகைக்கு தெற்கே உள்ள பகுதியின் பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us