25169.தளக்கோள்கள் என்பவை
புதன் வெள்ளி, புவி மற்றும் செவ்வாய்
வெள்ளி, புவி, செவ்வாய் மற்றும் வியாழன்
வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்
புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி
25171.வெப்பமண்டலப்புயலில் அழுத்தம் எப்படிச் செயல்படும்?
மையத்தை நோக்கி
மையத்தை நோக்கி வலுவிழந்தபடியே வீசும்,வடகோளத்தில் எதிர் கடிகாரச் சுற்றில் காற்றுநகரும்
பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது
முதலில் மையத்தை நோக்கி குறைந்து கொண்டேசெல்லும், பிறகு வேகம் அதிகரிக்கும்
25184.எரிகற்கள் என்பது
தொடர்ந்து நகரும் நட்சத்திரம்
வளிமண்டலத்தின் வெளியிலிருந்து பூமியின் வளிமண்டலத்திற்கு நுழையும் சிறிய பொருள்
நட்சத்திர கூட்டத்தின் ஒரு பகுதி
வால் அற்ற வால்நட்சத்திரம்
25190.தென் அரைக்கோளத்தில் காற்று இடப்பக்கம் திரும்ப காரணம் ?
புவியின் சுழற்சி
வெப்பநிலை
வெப்பம்
காந்தபுலம்
25192.தரையில் இருந்து மேகங்களின் உயரத்தை பொருத்த சரியான வரிசை எது?
சிர்ரஸ், குமுலஸ், ஸ்ட்ரேட்டஸ்
குமுலஸ், ஸ்ட்ரேட்டஸ், சிர்ரஸ்
ஸ்ட்ரேட்டஸ், சிர்ரஸ், குமுலஸ்
ஸ்ட்ரேட்டஸ், குமுலஸ், சிர்ரஸ்
25193.பெரல்ஸ் விதி எதனுடன் தொடர்புடையது?
காற்றின் திசை
காற்றின் திசைவேகம்
காற்றின் செறிவு
இவற்றில் எதுவுமில்லை
25205.எல் நினோ என்றால் குழந்தை ஏசு, எல் நினோ என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
கிரேக்கம்
லத்தீன்
அரபு
ஸ்பெயின்
25215.எந்த திசையில் மைசூர் பீடபூமி ஆனது, பாராமகால் பீடபூமியுடன் இணைகிறது?
வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு
25216.உப அயன உயர் அழுத்த மண்டலத்திலிருந்து பூமத்திய ரேகை நோக்கி வீசும் காற்றிற்கு என்ன பெயர் ?
மேற்குக் காற்றுகள்
வெப்பமண்டல கிழக்குக் காற்றுகள்
வியாபாரக் காற்றுகள்
பூமத்திய அமைதி மண்டலம்
25217.கூற்று (A) : வெப்ப அயன மண்டல பூமத்திய ரேகை அருகில் உருவாகாது
காரணம் (R): காற்று வட்டப் பாதையில் சுழல் வதை பலவீனமான கொரியாலிஸ் விசை தடுத்துவிடும்
காரணம் (R): காற்று வட்டப் பாதையில் சுழல் வதை பலவீனமான கொரியாலிஸ் விசை தடுத்துவிடும்
கூற்று மற்றும் காரணம் சரி. மேலும் காரணம், கூற்றின் சரியான விளக்கமாகும
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல
கூற்று சரி காரணம் தவறு
கூற்று தவறு, காரணம் சரி
25221.இரவு-பகல் கால அளவு வேறுபாடு என்பது,------------- லிருந்து----------- நோக்கி செல்ல செல்ல அதிகமாகிறது?
நிலநடுக்கோடு, துருவங்கள்
துருவங்கள், நிலநடுக்கோடு
கடகரேகை, நிலநடுக்கோடு
கடகரேகை, மகரரேகை