Easy Tutorial
For Competitive Exams

இவற்றில் எது இயற்கையான பேரிடர் இல்லை?

அணுகுண்டு வெடிப்பு
புயல்
சூறைக்காற்று
நிலச்சரிவு
Additional Questions

ஐஸ்லாந்தில் எப்போது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது?

Answer

எரிமலைப் பரவலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கருவி

Answer

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண் யார்?

Answer

பின்வருவனவற்றை ஆய்க.
கூற்று (A) :திடீரென நகரும் புவிஓடினால் அல்லது புவி அதிர்வினால் சுனாமி வருகிறது
காரணம் (R) : சிஸ்மிக் கடலலைகள் ஓத அலைகள் என தவறாக அழைக்கப்படுகிறது

Answer

பொருத்துக

A.இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்1.அகமதாபாத்
B.சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்2. ஹைதராபாத்
C.ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்3. மும்பை
D.சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்4.டெல்லி

Answer

சல்பர் டை ஆக்ஸைடு எந்த நோயை மனிதனில் ஏற்படுத்துகிறது

Answer

போபால் வாயுக் கசிவு ஏற்பட்ட வருடம்

Answer

"புயல்" என்பது என்ன?

Answer

இவற்றில் எது மனிதனால் உருவாக்கப் படும் பேரிடர் இல்லை?

Answer

இவற்றில் எது இயற்கையான பேரிடர் இல்லை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us