Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எந்தப் பகுதி உருமாற்றச் சிதைவை விட இரசாயனச் சிதைவினால் அதிகம்
பாதிக்கப் படுகிறது?

நிலநடுக்கோட்டுப் பகுதி
பாலைவனப் பகுதி
சுண்ணாம்புக்கல் பகுதி
பனிப்பாறைப் பகுதி
Additional Questions

கீழ்க்கண்ட எடுத்துக்காட்டுகளில் வெப்ப அயன மண்டல சூறாவளியுடன் தொடர்பில்லாதது எது?

Answer

கீழ்க்கண்டவற்றில் எது தட்டு நகர்வால் நிகழ்வதில்லை ?

Answer

வளி மண்டல அழுத்தம் கீழ்க்கண்ட எதை/எவற்றைச் சார்ந்துள்ளது?
1) உயரம்
2) தட்பவெப்பநிலை
3) சந்திரனின் இழுவிசை
4) பூமியின் சுழற்சி

Answer

கண்ட மேலோட்டின் அடுக்கமைவுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக.
1) படிவங்கள்
2) கிரானைட் அடுக்கு
3) பசால்ட் அடுக்கு

Answer

கூற்று (A) : காற்று மண்டலத்தின் உயர் அடுக்குகள் கீழ் அடுக்குகளை விட
வெப்பத்தை உட்கவரும் தன்மையை அதிகம் பெற்றுள்ளன.
காரணம் (R) : காற்று மண்டலத்தின் உயர் அடுக்குகள் கீழ் அடுக்குகளை விட
குறைந்த அளவு கரியமில வாயுவைக் கொண்டுள்ளன .

Answer

பின்வருவன வற்றுள் லித்தோஸ்பியரை குறிப்பிடுவது எது?

Answer

பின்வருவனவற்றுள் எது சிறிய தட்டுக்களில்லை?

Answer

வட அரைகோளத்தில் காற்றின் குறை அழுத்தம் எந்தத் திசையில் உள்ளது?

Answer

எதனால் வளிமண்டல அடுக்கானது புவியில் உயிர்கள் வாழவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது?
1) ஓசோன் படலமானது, புற ஊதாக்கதிர்களையும், தீங்கு விளைவிக்கும்
கதிர்வீச்சுகளையும் தடுத்து நம்மைப் பாதுகாக்கிறது
2) பசுமை இல்ல வாயுக்கள் காற்றினை சுமார் 30°C அளவு வெப்பப்படுத்துகிறது
3) ஆக்ஸிஜனானது வளிமண்டலத்தின் முக்கியப் பகுதிப்பொருளாகும்

Answer

பின்வருவனவற்றுள் எந்தப் பகுதி உருமாற்றச் சிதைவை விட இரசாயனச் சிதைவினால் அதிகம்
பாதிக்கப் படுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us