மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை
216
208
126
206
Additional Questions
நாரிணைப்பு மூட்டுகளுக்கு ----------------ஒரு உதாரணம். |
Answer |
2010ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை |
Answer |
தமிழக அரசு----------- என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது. |
Answer |
ஒரு குறிப்பிட்ட நிலத்தில் ஒரே வகையான பயிரை மீண்டும் மீண்டும் பயிர் செய்வதால் |
Answer |
அடோலசன்ஸ்(வளரிளம் பருவம்) என்கிற சொல்-------------- மொழியில் இருந்து வந்தது. |
Answer |
குழந்தைப் பருவத்தில் தைராய்டு குறைபாட்டால் வரும் நோய்------------- |
Answer |
சாதாரண செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து, வளர்ந்து பின் இறக்கின்ற சுழற்சி முறை----------------- என்று அழைக்கப்படும். |
Answer |
23 ஜோடி குரோமசோம்களில் 22 ஜோடி குரோமோசோம்கள்---------------- என்று அழைக்கப்படுகிறது. |
Answer |
விந்தகத்தில் இருந்து சுரக்கும் ஹார்மோன் |
Answer |
மனித உடம்பில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை |
Answer |