கீழ்வரும் பணிகளில் ஒன்று, முகுளத்தின் பணி அல்ல
கோபம்
இதயத்துடிப்பு
மூச்சுவிடுதல்
இரத்த குழல்கள் சுருக்கம்
கீழ்வரும் பணிகளில் ஒன்று, முகுளத்தின் பணி அல்ல
தண்டுவட நரம்புகள் எத்தனை ஜோடி உள்ளன? |
Answer |
நாளமில்லாச் சுரப்பிகளின் நடத்துநர் என அழைக்கப்படுவது எது? |
Answer |
டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் எந்த ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது? |
Answer |
கீழே உள்ள அறிகுறிகளில் ஒன்று ஹைபர் தைராய்டிசம் என்ற நோய் குறியல்ல |
Answer |
இயல்பான 100 மி.லி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு |
Answer |
விந்தகம் சுரக்கும் ஆண் இன ஹார்மோன் |
Answer |
ஒத்த தாய், தந்தை குரோம்சோம்கள் எந்த நிலையில் இணை சேருகிறது? |
Answer |
குரோம்சோம் பாதியளவு குறைக்கப்பட இரு சேய் உட்கருக்கள் தோன்றும் நிலை |
Answer |
அமீபா மற்றும் பாக்டீரியங்களில் எம்முறையில் புதிய உயிரிகள் தோற்றுவிக்கப்படுகிறது? |
Answer |
கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம் |
Answer |