25410.மனிதனில் காணப்படும் மிக நீளமான எலும்பின் நீளம் எவ்வளவு?
சுமார் 40 செமீ
சுமார் 42 செமீ
சுமார் 54 செமீ
சுமார் 45 செமீ
25414.பின்வருவனவற்றுள் உண்ணத் தகுந்த காளான் எது?
அகாகெஸ் பைஸ்போரஸ்
அமானிடா மஸ்காரியா
அமானிடா பல்லோய்ட்ஸ்
இவை எதுவும் இல்லை
25419.பாலூட்டிகளின் சராசரி வெப்ப நிலை
98.4°F -98.6°F
98.6°F -98.8°F
90.24°F-91.0°F
இவை எதுவும் இல்லை
25422.தயிரில் உள்ள அமிலம் ---------------
டார்டாரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
கார்பாக்சிலிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
25425.குடிநீரை வெந்நீராக மாற்றப்பயன்படும் சேர்மம்----------------
பாரீஸ் சாந்து
சலவை சோடா
சமையல் சோடா
சலவைத் தூள்
25426.நம் உடலின் வளர்சிதைமாற்றத்திற்கு காரணமான அமிலம்-------------
ஹைட்ரோகுரோரிக் அமிலம்
அசிடிக் அமிலம்
பார்மிக் அமிலம்
கந்தக அமிலம்
25427.இரும்பு துருப்பிடித்தலில் கார்போனிக் அமிலத்தின் பங்கு என்ன?
ஆக்சிஜனேற்றி
ஒடுக்கு
வினையூக்
மின் பகுளி
25429.ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு யாது?
9.467x $10^{15}$ கி.மீ
9467x$10^{-15}$ கி.மீ
9467x$10^{15}$ மீ
இவை ஏதுவுமில்லை வருகிறது?