25450.இயல்பான 100 மி.லி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு
80-120 மிகி
90 - 100 மிகி
80 -150 மிகி
115 - 170 மிகி
25452.ஒத்த தாய், தந்தை குரோம்சோம்கள் எந்த நிலையில் இணை சேருகிறது?
டிப்ளோடீன்
சைக்கோடீன்
பாக்கீடீன்
லெப்டோடீன்
25453.குரோம்சோம் பாதியளவு குறைக்கப்பட இரு சேய் உட்கருக்கள் தோன்றும் நிலை
டீலோ நிலை 1
மெட்டா நிலை 1
புரோநிலை 1
அனாநிலை 1
25454.அமீபா மற்றும் பாக்டீரியங்களில் எம்முறையில் புதிய உயிரிகள் தோற்றுவிக்கப்படுகிறது?
முகிழ்தல்
துண்டாதல்
பால்முறை இனப்பெருக்கம்
இரு சமப் பிரிவு
25455.கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு காரணம்
விழிக்கோளம் சுருங்குவது
விழிக்கோளம் நீள்வது
விழிலென்சின் குவிய தொலைவு நீண்டிருத்தல்
இவையனைத்தும்
25457.ஹைட்ரஜன் குண்டின் அணுக்கரு இணைவு வினை
$_{1}H^{2}+_{1}H^{3} \rightarrow_{2}He^{4}+_{0}n^{1}+ஆற்றல்$
$_{1}H^{2}+_{1}H^{3} \rightarrow_{2}He^{4}+2_{0}n^{1}+ஆற்றல்$
$_{1}H_{2}+_{1}H_{2} \rightarrow_{2}He_{4}+_{0}n_{1}+ஆற்றல்$
$_{1}H_{2}+_{1}H_{2} \rightarrow_{2}He_{4}+2_{0}n_{1}+ஆற்றல்$
25461.ஒரு வானவியல் அலகு (AU)
1986 x $10^2$ மீ
2.8 x $10^8$ மீ/வி
1.496 x $10^{1l}$ மீ
9.467 X $10^{15}$ மீ
25471.பூமியில் கலந்துள்ள நைட்ரஜன்
தெவிட்டிய கரைசல்
அதிதெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
இவையனைத்தும்
25473.$_{6}C^{13}$ மற்றும் $_{7}N^{14}$ அணுக்களை எவ்வாறு அழைக்கலாம்
ஐசோபார்கள்
ஐசோடான்கள்
ஐசோடோப்புகள்
கார்பனின் ஐசோடோப்பு
25477.கீய்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஆக்ஸிஜனேற்றமாகாது
ஹைட்ரஜனை ஏற்றல்
ஆக்ஸிஜனை ஏற்றல்
ஹைட்ரஜனை நீக்குதல்
எலக்ட்ரான்களை இழத்தல்
25481.சிரிப்பூட்டும் வாயுவின் வேதியியல் பெயர்
நைட்ரஸ் ஆக்ஸைடு
கால்சியம் சல்பேட்
கால்சியம் ஆக்ஸைடு
நைட்ரஸ் டை ஆக்ஸைடு