Easy Tutorial
For Competitive Exams
TNTET SCIENCE Prepare Q&A Page: 4
25485.புதர்ச் செடிகளுக்கு எடுத்துக்காட்டு
நெல்
ரோஜா
முள்ளங்கி
வேம்பு
25487.நிலநீர் வாடிநவனவற்றிற்கான எடுத்துக்காட்டு
சைகஸ்
பைனஸ்
மாஸ்
புல்
25489.பாசிகளை குறித்த அறிவியல்
பாக்டீரியாலஜி
உடலியல்
செல்லியல்
பைக்காலஜி
25491.நொதித்தலின் போது-------------------வாயு வெளியாகிறது
ஆக்ஸிஜன்
நைட்ரஜன்
கார்பன்டைஆக்ஸைடு
குளோரின்
25493.ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவர பாகத்திற்கு ஏற்படும் அசைவு
ஒளிசார்பசைவு
புவிசார்பசைவு
வேதிசார்பசைவு
நீர்சார்பசைவு
25495.அமில மழை உருவாகக் காரணமான வாயு எது?
ஆக்ஸிஜன்
நைட்ரஸ் ஆக்ஸைடு
குளோரின்
ஹைட்ரஜன்
25497.நீரின் மூலம் கனிகளும் விதைகளும் பரவுதலுக்கு எடுத்துக்காட்டு
அவரை
தென்னை
பலா
கத்தரி
25499.விலங்கு செல்களில் மட்டுமே காணப்படும் செல் உறுப்பு
நியுக்ளியஸ்
பிளாஸ்மாசவ்வு
ரிபோசோம்
சென்ட்ரோசோம்
25501.பாக்டீரியாவை அளவிடும் அலகு
கிராம்
மீட்டர்
வெர்னியர்
மைக்ரான்
25503.விப்ரியோ பாக்டீரியாவின் வடிவம்
கால்புள்ளி
சுருள்
குச்சி
கோளம்
25505.இவற்றில் வைரஸ் நோய் எது?
போலியோ
டெட்டனஸ்
தொழுநோடீநு
மலேரியா
25507.மரபியலின் தந்தை
சந்திரசேகர்
மெண்டல்
லேண்ட்ஸ்டென்னர்
எமர்சன்
25509.பெருங்குடலின் நீளம்
2 மீட்டர்
3 மீட்டர்
1.5 மீட்டர்
6 மீட்டர்
25511.தேனி வளர்ப்புக்கு உகந்த இனம்
ஏபிஸ் இண்டிகா
ஏபிஸ் புளோரியா
ஏபிஸ் டார்சேட்டா
ஏபிஸ் மெல்லிபெரா
25513.பந்திப்பூர் தேசிய பூங்காவின் இருப்பிடம்
குஜராத்
கர்நாடகா
அஸ்ஸாம்
கேரளா
Share with Friends