25430.புரியிடைத்தூரம் 1 மிமீ தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 50 கொண்ட ஒரு திருகு அளவியின் மீச்சிற்றளவு
0.01 மிமீ
0.001 மிமீ
0.015 மிமீ
0.02 மிமீ
25431.ஒரு வானியல் அலகின் மதிப்பு
1.496 $\times 10^{11}$ மீ
1.496 $\times$ 10 கிமீ
1.496 $\times 10^{12}$ மீ
1.496 $\times 10^{-11}$ மீ
25433.பொருளொன்று தன்னிச்சையாக தானே தனது இயக்க நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு
இயக்கத்தின் நிலைமம்
ஒய்வின் எதிர்விசை
இயக்கத்தின் எதிர்விசை
ஒய்வின் நிலைமம்
25434.நீச்சல் வீரர் நீந்துவதில் பயன்படுத்தும் தத்துவம் ------------------
நியூட்டன் முதல் விதி
நியூட்டனின் ஈர்ப்பு விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் 3ம் விதி
25436.இருநிறைகளுக்கு இடையேயான தொலைவு இருமடங்காக்கப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி விசை
பாதியாகக் குறையும்
கால் பகுதியாகக் குறையும்
இருமடங்காகும்
நானகு மடங்காகும்
25437.கீழே கொடுக்கப்பட்ட எந்த காரணி அடுத்த தலைமுறையையும் தாக்கும் தன்மை கொண்டது?
சூழ்நிலைக் காரணி
மரபியல் காரணி
வளர்சிதை மாற்றக் காரணி
நோய்க்கிருமிகள்
25438.உடலில் உள்ள அதிகப்படியான குளூக்கோசை எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைக்கும் உறுப்பு எது:
கல்லீரல்
கணையம்
சிறுநீரகம்
இரைப்பை
25440.தொப்புள் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையை தாக்கும் நோய்கள்
புட்டாளம்மை
சிக்கிள் செல் அனிமியா
கக்குவான் இருமல்
மீசெல்ஸ்
25441.கீழே காணும் வழிமுறைகளில் ஒன்று எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.
பாதுகாப்பற்ற பாலுறவு முறை
மருத்துவமனையில் ஒரு ஊசியை பல முறை பயன்படுத்துதல்
ஒரே ஊசியை பயன்படுத்தி பலபேர் பச்சைக்குத்துதல்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கை கொடுதல்
25442.நிஸில் துகள்கள் காணப்படும் செல்
நரம்பு செல் சைட்டோ பிளாசம்
அண்டசெல்சைட்டோ பிளாசம்
தாவர செல் சைட்டோபிளாசம்
இரத்த வெள்ளை அணுக்கள்
25445.கீழ்வரும் பணிகளில் ஒன்று, முகுளத்தின் பணி அல்ல
கோபம்
இதயத்துடிப்பு
மூச்சுவிடுதல்
இரத்த குழல்கள் சுருக்கம்
25447.நாளமில்லாச் சுரப்பிகளின் நடத்துநர் என அழைக்கப்படுவது எது?
பிட்டியூட்டரி
தைராய்டு
அட்ரினல்
பாதா தைராய்டு
25449.கீழே உள்ள அறிகுறிகளில் ஒன்று ஹைபர் தைராய்டிசம் என்ற நோய் குறியல்ல
துருத்திய நாக்கு
பிதுங்கிய கண்கள்
எடை குறைதல்
படபடப்பு