கீழே காணும் வழிமுறைகளில் ஒன்று எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.
பாதுகாப்பற்ற பாலுறவு முறை
மருத்துவமனையில் ஒரு ஊசியை பல முறை பயன்படுத்துதல்
ஒரே ஊசியை பயன்படுத்தி பலபேர் பச்சைக்குத்துதல்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கை கொடுதல்