இருநிறைகளுக்கு இடையேயான தொலைவு இருமடங்காக்கப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி விசை
பாதியாகக் குறையும்
கால் பகுதியாகக் குறையும்
இருமடங்காகும்
நானகு மடங்காகும்
இருநிறைகளுக்கு இடையேயான தொலைவு இருமடங்காக்கப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி விசை
கீழே கொடுக்கப்பட்ட எந்த காரணி அடுத்த தலைமுறையையும் தாக்கும் தன்மை கொண்டது? |
Answer |
உடலில் உள்ள அதிகப்படியான குளூக்கோசை எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைக்கும் உறுப்பு எது: |
Answer |
கீழ் உள்ள நோய்களில் ஒன்று பாக்டீரியா நோய் அல்ல. |
Answer |
தொப்புள் கொடி மூலம் வயிற்றில் வளரும் குழந்தையை தாக்கும் நோய்கள் |
Answer |
கீழே காணும் வழிமுறைகளில் ஒன்று எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. |
Answer |
நிஸில் துகள்கள் காணப்படும் செல் |
Answer |
முன் மூளையில் ஒன்று பொருந்தாதது எது? |
Answer |
கீழ் உள்ள பணிகளில் ஒன்று பெருமூளையின் பணியல்ல. |
Answer |
கீழ்வரும் பணிகளில் ஒன்று, முகுளத்தின் பணி அல்ல |
Answer |
தண்டுவட நரம்புகள் எத்தனை ஜோடி உள்ளன? |
Answer |