Easy Tutorial
For Competitive Exams

ஒரு ஒளி ஆண்டின் மதிப்பு யாது?

9.467x $10^{15}$ கி.மீ
9467x$10^{-15}$ கி.மீ
9467x$10^{15}$ மீ
இவை ஏதுவுமில்லை வருகிறது?
Additional Questions

புரியிடைத்தூரம் 1 மிமீ தலைக்கோல் பிரிவுகளின் எண்ணிக்கை 50 கொண்ட ஒரு திருகு அளவியின் மீச்சிற்றளவு

Answer

ஒரு வானியல் அலகின் மதிப்பு

Answer

விசைக்கான SI அலகு ------------

Answer

பொருளொன்று தன்னிச்சையாக தானே தனது இயக்க நிலையை மாற்றிக்கொள்ள இயலாத பண்பு

Answer

நீச்சல் வீரர் நீந்துவதில் பயன்படுத்தும் தத்துவம் ------------------

Answer

விசையின் திருப்புத் திறனின் அலகு-------------------

Answer

இருநிறைகளுக்கு இடையேயான தொலைவு இருமடங்காக்கப்படின் அவற்றின் ஈர்ப்பியல் கவர்ச்சி விசை

Answer

கீழே கொடுக்கப்பட்ட எந்த காரணி அடுத்த தலைமுறையையும் தாக்கும் தன்மை கொண்டது?

Answer

உடலில் உள்ள அதிகப்படியான குளூக்கோசை எதிர்காலத் தேவைக்கு சேர்த்து வைக்கும் உறுப்பு எது:

Answer

கீழ் உள்ள நோய்களில் ஒன்று பாக்டீரியா நோய் அல்ல.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us