தாழ்நிலைத் திறன்களில் தேர்ச்சி ஏற்படச் செய்து, அதற்கு அடுத்த உயர்நிலைக் கற்றலை அடைய முயற்சிப்பதே கற்றல் கற்பித்தலில் முறையானது என்ற கோட்பாட்டை கூறியவர் யார்?
புருனர்
இராபர்ட் காக்னே,
வெஸ்லர்,
ஸ்கின்னர்
Additional Questions
கானேயின் படிநிலைக் கற்றல் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள் |
Answer |
கற்றனவற்றை மனதில் இருத்தி திரும்பவும் தேவைப்படும் போது அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றல்? |
Answer |
பியாஜேயின் கற்றல் மேம்பாடு பற்றிய கோட்பாடு யாது? |
Answer |
ஓர் ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நட்சத்திரப் புள்ளிகளை வழங்கி, வார இறுதியில் அப்புள்ளிகளுக்கு ஏற்ப பரிசுகளை வழங்குகிறார். இச்செயல் எதைச் சார்ந்தது? |
Answer |
பியாஜேவின் கருத்துப்படி ஒருவர் தம் அனுபவங்களை நுணுகுமுனனா அவா |
Answer |
ஜீன் என்பதன் கீழ் நோக்கு அழுக்க வடிவங்கள் |
Answer |
உரத்த வெடிச்சத்தம் அச்சத்தை தோற்றுவிக்கிறது. இந்த எடுத்துக்காட்டில் உரத்த வெடிச்சத்தமானது-- |
Answer |
சலிப்புத் தன்மை ஏற்படக் காரணம்? |
Answer |
குழந்தைகளின் இயல்பான வினாக்களுக்கு ஆதாரமாக அமைவது? |
Answer |
குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு சிறப்பான அடித்தளம் அமைப்பவை? |
Answer |