Easy Tutorial
For Competitive Exams

ஓர் உயிரியின் உருப்பெருக்கம் அல்லது அளவு அதிகரித்தல்.

முதிர்ச்சி
முன்னேற்றம்
வளார்ச்சி
A மற்றும் B
Additional Questions

ஒரு குழந்தையின் பிறந்து வளர்ந்த, சமூகக்கலாசாரத்தைக் குறிப்பது.

Answer

மேம்பாடு என்பதன் செம்மை நிலை

Answer

வளர்ச்சி, முதிர்ச்சி, கற்றல் ஆகியனவற்றில் கூட்டு விளைவால் ஏற்படுவது.

Answer

ஒர் உயிரியின் உடலியல் மாற்றங்களையும், அவை இயங்கும் விதத்திலுள்ள மேம்பாடுகளையும் ஒட்டு மொத்தமாகக் குறிப்பது ?

Answer

சமூகமரபை, குழந்தைகள் தனதாக்கிக் கொள்ளும் முறை.

Answer

குணாவின் நுண்ணறிவு ஈ.வு 100 இதிலிருந்து அவரைப் பற்றி அறியப்படுவது

Answer

சிக்கலை தீர்ப்பதற்கான திறனும் சிந்தனைத் திறனும் இணைந்த இயலுமை .

Answer

பரந்துபட்ட மன இயலுமைகளை அளப்பது

Answer

ஏழ்மையோடு மிகவும் தொடர்புடையது

Answer

ஒரு செல்லில் 46 குரோமோ சோமிற்குப் பதிலாக 47 இருப்பின், நேர்வது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us