Easy Tutorial
For Competitive Exams

தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது

இயற்கை வாயு
சாண வாயு
மீத்தேன் வாயு
மீத்தைல் ஆல்கஹால்
Additional Questions

தேசிய வேதியியல் கூடம் இருக்குமிடம்

Answer

பொருத்துக

A)பதனப்படுத்தி1.அசிட்டோன்
B)நகசாயம் நீக்கி2.அ சிட்டிக் அமிலம்
C)சிறுநீரக மருந்து3. எதனால்
D)எரிசாராய விளக்குகளில் பயன்படுகிறது4.மெத்தனால்

Answer

அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது

Answer

கீழ்க்கண்டவற்றுள் எதுகளைக்கொல்லி?
i) டாலபன்
ii)மெட்டாக்ளோர்
iii)டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்

Answer

தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?

Answer

இணையும் அணுக்களிடையே ஒரு ஜோடி எலக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும்
பிணைப்பு ---------- எனப்படும்.

Answer

"கார்பன் பிளாக்"(carbon black) செய்ய பயன்படுவது

Answer

கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?

A.பென்சீன் ஹெக்சா குளோரைடு1.வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பொருள்
B.டிரைநைட்ரோ டொலுவீன்2.பூச்சிக்கொல்லி
C டெட்ரா ஈதைல் லெட்3. வெடிமருந்து
D.பாலிவினைல் குளோரைடு4. வெடிஎதிர்ப்புச்சேர்மம்

Answer

கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது ?

Answer

தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us