சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்
|
Answer
|
நிறமுள்ள சேர்மங்களை நிறமிழக்க செய்வது
|
Answer
|
வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள்
|
Answer
|
முடி சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்
|
Answer
|
கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும் அணுக்களின் தொகுதி-------- எனப்படும்.
|
Answer
|
அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வாயு
|
Answer
|
கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)பித்தளை | 1. தாமிரம்,வெள்ளியம் | B)வெண்கலம் | 2.தாமிரம், துத்தநாகம் | C)பட்டாசு | 3. எஃகு, நிக்கல் | D)இன்வார் | 4. வெள்ளியம், காரியம் | | 5. தாமிரம், நிக்கல் |
|
Answer
|
புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்
|
Answer
|
குளிர்விப்பானாக பயன்படும் ப்ரீயானில் உள்ள தனிமங்கள்
|
Answer
|
கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி | 1.ஜெ.ஜெ.தாம்சன் | B)அனுபவ அணு மாதிரி | 2.போர் | C)ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதைகள் | 3.ரூதர்போர்டு | D)ஹைட்ரஜன் அணுவின் மாதிரி | 4.சேமர்ஃபெல்டு |
|
Answer
|