Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக

A)பியூட்டாடைஈன்1.தீப்பெட்டி தொழிற்சாலை
B)லெட்டெட்ரா எத்தில்2.சாயத் தொழிற்சாலை
C)பாஸ்பரஸ்3. இரப்பர் தொழிற்சாலை
D)அனிலின்4. பெட்ரோலியம் தொழிற்சாலை

1 2 3 4
2 1 3 4
3 4 1 2
3 2 1 4
Additional Questions

உலகில் எந்த நாட்டில் அதிக அளவு பெட்ரோலிய இருப்புகள் உள்ளன?

Answer

தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்

Answer

வணிக பிளாஸ்டிக் பைகளை டீசல், இயற்கை வாயு மற்ற பிற பயனுள்ள பெட்ரோலிய ஆகுபொருளாக வெற்றிகரமாக மாற்றிய விஞ்ஞானி/நிறுவனத்தின் பெயர் தருக

Answer

தமிழ்நாட்டில் பெட்ரோலியம் உற்பத்தியாகும் இடம்

Answer

எது திரும்பப் பெற இயலாத வளம் ஆகும்?

Answer

ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்?

Answer

ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

Answer

ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

Answer

கீழ்க்காண்பவைகளில் எதைச் சார்ந்து பெட்ரோலிய பொருட்களின் தேவை ஏற்படுகிறது

Answer

பொருத்துக

A)பியூட்டாடைஈன்1.தீப்பெட்டி தொழிற்சாலை
B)லெட்டெட்ரா எத்தில்2.சாயத் தொழிற்சாலை
C)பாஸ்பரஸ்3. இரப்பர் தொழிற்சாலை
D)அனிலின்4. பெட்ரோலியம் தொழிற்சாலை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us