பின்வரும் கூற்றுகளை ஆய்க
கூற்று (A) : ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான அணு எண்ணையும் ஆனால் வேறுபட்ட அணு நிறையையும் கொண்டுள்ளன. காரணம் (R) : ஐசோடோப்புகள் அதன் அணுக்கருவில் மாறுபட்ட புரோட்டான் எண்களைக் கொண்டுள்ளன
A மற்றும் R உண்மை. மேலும் R என்பது A-விற்கு உரிய விளக்கம்
A மற்றும் R உண்மை. மேலும் R என் என்பது A -விற்கு உரிய விளக்கம் இல்லை
A உண்மை,ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு. ஆனால் R என்பது உண்மை
Additional Questions
இதில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மற்ற நான்கு காப்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன |
Answer |
கார்பன்-டை-ஆக்ஸைடு நேரடியாக திண்மமாக மாறும் வெப்பநிலை |
Answer |
கூற்றுக்களைக் கவனி |
Answer |
மாட்டிறைச்சியிலுள்ள அமிலம் |
Answer |
மத்திய உப்பு, கடல் இரசாயன ஆய்வு மையம் அமைந்துள்ள இடம் |
Answer |
மருத்துவமனையில் சுவாசத்திற்காக பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் குழாய்களில் கலந்துள்ள வாயு |
Answer |
பல் விளக்க உதவும் பேஸ்டில் காணப்படும் வேதிப்பொருள் ? |
Answer |
Aspirin என்பதன் வேதிப்பெயர் என்ன ? |
Answer |
பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது ? |
Answer |
அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது ? |
Answer |