Easy Tutorial
For Competitive Exams

GS - Chemistry (வேதியியல்) QA வேதியியல் Prepare Q&A

6504.பல் விளக்க உதவும் பேஸ்டில் காணப்படும் வேதிப்பொருள் ?
சோடியம் குளோரைடு
பாரக்ஸ்
சால்ட் பெட்டர்
ஹைட்ரஜன் பெராக்சைடு
6514.Aspirin என்பதன் வேதிப்பெயர் என்ன ?
அசிட்டிலின் ஆசிட்டேன்
அசிட்டிலில்ன் ஆசிட்
அசிட்டைல் சாலிசிலிக் அசிட்டேன்
அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்
6529.பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது ?
சோடியம் - 11
புளூரின் - 9
நியான் - 7
மேற்கண்ட அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளன
6530.அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது ?
இரும்பு
அலுமினியம்
கோபால்ட்
குரோமியம்
6533.பித்தளை - என்பது காப்பர் மற்றும் ___________கலந்தது ?
குரோமியம்
அலுமினியம்
டின்
ஜிங்க்
6534.துருப்பிடிக்காதஎஃகு தயாரித்தலில் பயன்படாத உலோகம் ?
இரும்பு
டின்
கார்பன்
டங்ஸ்டன்
6535.கீழ்க்கண்டவற்றுள் சிவப்பு நிறமுடைய அலோகம் எது ?
புரோமின்
பாஸ்பரஸ்
சல்பர்
கார்பன்
6536.முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்
லின்னேயஸ்
ஜோஹன் உல்பாங்க்
டோபனீர்
லவாய்சியர்
6537. டெக்கா - என்ற அளவீட்டின் குறீயீடு ?
dc
de
d
da
26471.சமையல் சோடாவை ஈரமான கையினால் தொடுதல் எவ்வினைக்கு எடுத்துக்காட்டு?
வெப்பம் உமிழ்வினை
மீள் வினை
வெப்பம் கொள் வினை
மீளா வினை
26472.அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது
பெர்மி
ஆங்ஸ்ட்ராம்
நியூட்டன்
டெஸ்ட்லா
26473.கீழ்க்கண்டவற்றுள் எதுகளைக்கொல்லி?
i) டாலபன்
ii)மெட்டாக்ளோர்
iii)டைகுளோரோபீனாக்சி அசிடிக் அமிலம்
i,ii
ii,iii
i,iii
i,ii,iii
26474.தொழிற்சாலைகளில் புகை சுத்திகரிக்கப்படுதல் எதன் மூலம் நடைபெறுகிறது?
மின்னாற் வீழ்படிவாக்கி
மின் வடிகட்டி
மேற்கண்ட இரண்டும்
எதுவுமில்லை
26475.இணையும் அணுக்களிடையே ஒரு ஜோடி எலக்ட்ரான்களை கொடுப்பதால் உருவாகும்
பிணைப்பு ---------- எனப்படும்.
அயனி பிணைப்பு
சக பிணைப்பு
ஈதல் பிணைப்பு
ஹைட்ரஜன் பிணைப்பு
26476."கார்பன் பிளாக்"(carbon black) செய்ய பயன்படுவது
கார்பன்-டை-ஆக்ஸைடு
மீத்தேன்
கால்சியம் கார்பனேட்
கிராபைட்
26477.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A.பென்சீன் ஹெக்சா குளோரைடு1.வெப்பத்தால் இளகும் பிளாஸ்டிக் பொருள்
B.டிரைநைட்ரோ டொலுவீன்2.பூச்சிக்கொல்லி
C டெட்ரா ஈதைல் லெட்3. வெடிமருந்து
D.பாலிவினைல் குளோரைடு4. வெடிஎதிர்ப்புச்சேர்மம்
2 3 4 1
4 1 2 3
1 2 3 4
3 4 1 2
26478.கீழ்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது ?
மோரின் உப்பு - FeS$O_{4}(NH_{4})_{2}$S$O_{4}$6$H_{2}O$
கார உப்பு -NaHC$O_{3}$
கார உப்பு -Cu(OH)N$O_{3}$
அணைவு உப்பு -$K_{4}$Fe$(CN)_{6}$
26479.தானியங்கி வாகனங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது
இயற்கை வாயு
சாண வாயு
மீத்தேன் வாயு
மீத்தைல் ஆல்கஹால்
26480.தேசிய வேதியியல் கூடம் இருக்குமிடம்
டெல்லி
கல்பாக்கம்
கொல்கத்தா
பூனா
26481.பொருத்துக
A)பதனப்படுத்தி1.அசிட்டோன்
B)நகசாயம் நீக்கி2.அ சிட்டிக் அமிலம்
C)சிறுநீரக மருந்து3. எதனால்
D)எரிசாராய விளக்குகளில் பயன்படுகிறது4.மெத்தனால்
2 1 4 3
4 3 2 1
1 2 3 4
4 2 1 3
Share with Friends