26483.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் விடையைத் தேர்வு செய்க
A)அம்மோனியா | 1.நேர்கோட்டு வடிவம் |
B)நீர் | 2.சமதள வடிவம் |
C)போரான் ட்ரை ப்ளுரைடு | 3.V வடிவம் |
D)கார்பன் டை ஆக்சைடு | 4. பிரமிட் வடிவம் |
3 2 1 4
3 1 4 2
4 3 2 1
1 2 3 4
26484.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)பேகிங் சோடா | 1.$Na_{2}CO_{3}$ |
B)சலவை சோடா | 2.திண்ம$CO_{2}$ |
C)உலர்பனிக்கட்டி | 3.Ca$CO_{3}$ |
D)பளிங்குகல் | 4. NaH$CO_{3}$ |
1 2 3 4
2 1 4 3
4 1 2 3
4 1 3 2
26486.கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம்
பார்மிக் அமிலம்
அசிடிக் அமிலம்
புரோபினோயிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
26488.செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது
சபாட்டியர் மற்றும சென்ட்ரன் முறை
பிரைடல்-கிராப்ட் வினை முறை
பிஸ்ச்சர்-ட்ரோப்ச் முறை
ஹேபர் முறை
26490.சகபிணைப்பு சேர்மங்களை பற்றிய சரியான கூற்று இல்லை?
கொதிநிலை மற்றும் உருகுநிலை அதிகம்
கரைசலில் அயனியாகும் தன்மையுடையவை
அதிக வினைபடும்திறன்கொண்டவை
மாற்றியப் பண்பை பெற்றுள்ளன
26492.புகையிலைத் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்
லைம் சூப்பர் பாஸ்ஃபேட்
யூரியா
பொட்டாசியம்
அம்மோனியம் சல்ஃபேட்
26494.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)ஓர் அணுவின் அணுக்கரு மாதிரி | 1.ஜெ.ஜெ.தாம்சன் |
B)அனுபவ அணு மாதிரி | 2.போர் |
C)ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் நீள்வட்டப்பாதைகள் | 3.ரூதர்போர்டு |
D)ஹைட்ரஜன் அணுவின் மாதிரி | 4.சேமர்ஃபெல்டு |
1 3 2 4
1 2 3 4
2 1 3 4
3 1 4 2
26495.சல்ஃபா மாத்திரைகள் தயாரிக்கப் பயன்படும் நைட்ரஜன் சேர்மம்
மெத்தில்அமீன்
நைட்ரோ மீத்தேன்
நைட்ரோ பென்சீன்
அமினோ பென்சீன்
26497.வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள்
துத்தநாக ஆக்சைடு
மெக்னீஷியம் ஆக்சைடு
கால்ஷியம் ஆக்சைடு
பேரியம் ஆக்சைடு
26498.முடி சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்
வெள்ளி குளோரைடு
வெள்ளி புரோமைடு
வெள்ளி அயோடைடு
வெள்ளி நைட்ரைட்
26499.கரிமச் சேர்மங்களில் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிக்கும்
அணுக்களின் தொகுதி-------- எனப்படும்.
அணுக்களின் தொகுதி-------- எனப்படும்.
ஹைட்ரோ கார்பன்கள்
வினைச்செயல் மாற்றியம்
வினைச்செயல் தொகுதி
வினைச்செயல் அணுக்கள்
26500.அம்மோனியா தயாரிக்கப் பயன்படும் வாயு
நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
ஆக்சிஜன் மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு
நைட்ரஜன் மற்றும் மீத்தேன்
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன்
26501.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)பித்தளை | 1. தாமிரம்,வெள்ளியம் |
B)வெண்கலம் | 2.தாமிரம், துத்தநாகம் |
C)பட்டாசு | 3. எஃகு, நிக்கல் |
D)இன்வார் | 4. வெள்ளியம், காரியம் |
5. தாமிரம், நிக்கல் |
2 1 5 3
1 2 4 3
2 1 4 5
2 1 4 3