Easy Tutorial
For Competitive Exams

GS - Chemistry (வேதியியல்) QA வேதியியல் Test Yourself

26461.பக்கிபால் போன்ற அமைப்பைப் பெற்றிருப்பது
$C_{32}$
$C_{50}$
$C_{60}$
$C_{120}$
26462.வெடி மருந்து எதன் கலவை
மணல் மற்றும் TNT
சல்பர்,மணல் மற்றும் அடுப்புக்கரி
நைட்ரைட் ,சல்பர் மற்றும் அடுப்புக்கரி
TNT மற்றும் அடுப்புக்கரி
26463.மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது உருவாவது
மீத்தேன்
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
அசிட்டிலீன்
26464.பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது?
சோடியம் - 11
புளூரின் - 9
நியான் - 7
மேற்கண்ட அனைத்தும் சரியாக பெர்ருந்தியுள்ளன
26465.பொருத்துக
A)தையோடான்1.வேர்தாக்கும்பூச்சிகள்
B)குளோரோபைரிபாஸ்2. தண்டு மற்றும் இலை துளைப்பான்
C)மெட்டாசிஸ்டாக்ஸ்3. சாறுஉறிஞ்சும் பூச்சிகள்
D) ஆர்சனிக்4. எலிக்கொல்லிகள்
1 3 2 4
2 1 3 4
1 2 4 3
3 1 4 2
26466.தூக்க(hypnotic.) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்
டார்டாரிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
பார்பிட்டயூரிக் அமிலம்
பியூடனாயிக் அமிலம்
26467.டெக்கா - என்ற அளவீட்டின் குறியீடு?
dc
de
d
da
26468.புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது
அனிலின்
அலிபாடிக் அமிலம்
அமினோஅமிலம்
அரோமடிக் அமிலம்
26469.நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்யார்?
அரிஸ்டாட்டில்
கெப்ளர்
ஆர்க்கிமிடிஸ்
கோபர் நிக்கஸ்
26470.ஒரு "மெகா ஜூல்" என்பது ?
1000 ஜூல்
10000 ஜூல்
1 லட்சம் ஜூல்
10 லட்சம் ஜூல்
Share with Friends