தூக்க(hypnotic.) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்
|
Answer
|
டெக்கா - என்ற அளவீட்டின் குறியீடு?
|
Answer
|
புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது
|
Answer
|
நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்யார்?
|
Answer
|
ஒரு "மெகா ஜூல்" என்பது ?
|
Answer
|
பக்கிபால் போன்ற அமைப்பைப் பெற்றிருப்பது
|
Answer
|
வெடி மருந்து எதன் கலவை
|
Answer
|
மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது உருவாவது
|
Answer
|
பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது?
|
Answer
|
பொருத்துக
A)தையோடான் | 1.வேர்தாக்கும்பூச்சிகள் | B)குளோரோபைரிபாஸ் | 2. தண்டு மற்றும் இலை துளைப்பான் | C)மெட்டாசிஸ்டாக்ஸ் | 3. சாறுஉறிஞ்சும் பூச்சிகள் | D) ஆர்சனிக் | 4. எலிக்கொல்லிகள் |
|
Answer
|