26462.வெடி மருந்து எதன் கலவை
மணல் மற்றும் TNT
சல்பர்,மணல் மற்றும் அடுப்புக்கரி
நைட்ரைட் ,சல்பர் மற்றும் அடுப்புக்கரி
TNT மற்றும் அடுப்புக்கரி
26463.மனித குடலில் செல்லுலோஸ் சிதையும் போது உருவாவது
மீத்தேன்
கார்பன்-டை-ஆக்ஸைடு
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
அசிட்டிலீன்
26464.பின்வருவனவற்றில் தனிமங்களின் அணு எண்களில் தவறான பொருத்தம் எது?
சோடியம் - 11
புளூரின் - 9
நியான் - 7
மேற்கண்ட அனைத்தும் சரியாக பெர்ருந்தியுள்ளன
26465.பொருத்துக
A)தையோடான் | 1.வேர்தாக்கும்பூச்சிகள் |
B)குளோரோபைரிபாஸ் | 2. தண்டு மற்றும் இலை துளைப்பான் |
C)மெட்டாசிஸ்டாக்ஸ் | 3. சாறுஉறிஞ்சும் பூச்சிகள் |
D) ஆர்சனிக் | 4. எலிக்கொல்லிகள் |
1 3 2 4
2 1 3 4
1 2 4 3
3 1 4 2
26466.தூக்க(hypnotic.) நிலைக்கு பயன்படுத்தப்படும் அமிலம்
டார்டாரிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
பார்பிட்டயூரிக் அமிலம்
பியூடனாயிக் அமிலம்
26468.புரதங்களை முழுவதுமாக நீராற்பகுக்கும்போது கிடைப்பது
அனிலின்
அலிபாடிக் அமிலம்
அமினோஅமிலம்
அரோமடிக் அமிலம்
26469.நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்யார்?
அரிஸ்டாட்டில்
கெப்ளர்
ஆர்க்கிமிடிஸ்
கோபர் நிக்கஸ்
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 2
- வேதியியல் Test - 7
- வேதியியல் Test - 6
- வேதியியல் Test - 5
- வேதியியல் Test - 4
- வேதியியல் Test - 3
- வேதியியல் Test - 2
- வேதியியல் Test - 1
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 3
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 1
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 1
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 4
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 3
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 2
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 1
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 3
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 2