Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 2

55343.வலிமை குறைந்த அமிலங்கள் எவை?
ஆக்ஸாலிக் அமிலங்கள்
கனிம அமிலங்கள்
கரிம அமிலங்கள்
A மற்றும் B சரி
55344.இரத்ததின் pH மதிப்பு
2.2
4.1
7.4
8.5
55345.அரிசி கீழ்க்கண்ட எந்த மண்ணில் அதிகமாக விளைகின்றன?
நடுநிலைத் தன்மையுடைய மண்ணில்
காரத் தன்மையுடைய மண்ணில்
அமிலத் தன்மையுடைய மண்ணில்
அனைத்தும் சரி
55346.சோப்பு தயாரிக்கப் பயன்படுவது
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு
55347.pH ன் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால், அக்கரைசல்
நடுநிலைத் தன்மையுடையது
காரத்தன்மையுடையது
அமிலத் தன்மையுடையது
அனைத்தும் தவறு
55348.கடின நீரை மெந்நீராக மாற்றப் பயன்படுவது
சமையல் சோடா (NaHCO3)
சலவை சோடா (Na2Co3)
சாதாரண உப்புகள் (Nacl)
சலவைத்தூள் (CaOCl2)
55349.ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது
கால்சியம் பென்சோயேட்
கால்சியம் ஆக்ஸலேட்
சோடியம் பென்சோயேட்
மெத்தில் சாலிசிலேட்
55350.உணவுப் பொருள்களை பாதுகாக்கப் பயன்படுவது
நைட்ரிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
பென்சாயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பென்சோயேட்)
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
55351.நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
உப்புகள்
அமிலங்கள்
காரங்கள்
அனைத்தும் சரியானவை
55352.அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகின்றது?
இளம்பச்சை நிறமாக
நிறமற்றதாக
மஞ்சள் நிறமாக
இளஞ்சிவப்பு நிறமாக
Share with Friends