Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 1

55333.காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம்
நைட்ரிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
கார்பானிக் அமிலம்
55334.வேதிப் பொருள்களின் அரசன் என்று அழைக்கப்படுவது
டார்டாரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
கந்தக அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
55335.ஆசிட் என்ற ஆங்கில வார்த்தையின் பொருள்
துவர்ப்பு
புளிப்பு
இனிப்பு
கசப்பு
55336.தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம்
டார்டாரிக் அமிலம்
சிட்ரிக் அமிலம்
லாக்டிக் அமிலம்
ஆக்ஸாலிக் அமிலம்
55337.கார் மின்கலன்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிப்பதில் பயன்படுவது?
டார்டாரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
கந்தக அமிலம்
55338.பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல்
பார்டிக் அமிலக் கரைசல்
பார்மால்டிஹைடுக் கரைசல்
அசிட்டால்டிஹைடுக் கரைசல்
அசிட்டிக் அமிலக் கரைசல்
55339.கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது
சோடியம் ஹைட்ராக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
55340.வயிற்று உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுவது
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
சோடியம் ஹைட்ராக்சைடு
55341.பொட்டாஷ் படிகாரம் ஒரு
கார உப்புகள்
அமில உப்புகள்
இரட்டை உப்புகள்
சாதாரண உப்புகள்
55342.அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை
B.R. பூரி
பிரான்ஸ்டெட்–லவ்ரி கொள்கை
லூயிஸ் கொள்கை
B மற்றும் C சரி
Share with Friends