Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry வேதியியல் Test - 6

26512.பின்வருவனவற்றுள் கலப்பு உரத்தை கண்டறி
I. யூரியா
II. அமோனியம் சல்பேட்
III.அமோனியம் பாஸ்பேட்
IV.அமோனியம் நைட்ரேட்
I
II & III
III
III&IV
26513.உணவுப் பொருள்களைக் கெடவைக்கும் நுண்ணுயிர்களை அழிக்கப் பயன்படுவது
$\alpha$ கதிர்
$\beta$ கதிர்
$\gamma$ கதிர்
$\lambda$ கதிர்
26514.ஆண்டிபைரிக்டி என்பது எதற்கு பயன்படும் மருந்து
உடல் வெப்பநிலையைக் குறைக்க
உடல் வெப்பநிலையைக் கூட்ட
தொற்றுநோயை தடுக்க
வைரஸ் நோய்க்கு பயன்படுகிறது
26515.பித்தளை - என்பது காப்பர் மற்றும் ---------------- கலந்தது?
குரோமியம்
அலுமினியம்
டின்
ஜிங்க்
26516.கிராப்பைட்டின் உருகுநிலை
3700°C
5400°C
1350°C
2800°C
26517.பளிங்கு கல்லின் வேதியியல் பெயர்
சிலிகான் டை ஆக்சைடு
கால்சியம் கார்பனேட்
கால்சியம் குளோரைடு
கால்சியம் சிலிகேட்
26518.துருப்பிடிக்காத எஃகு தயாரித்தலில் பயன்படாத உலோகம் ?
இரும்பு
டின்
கார்பன்
டங்ஸ்டன்
26519.ஆகாய விமானசாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் ?
இரும்பு
குரோமியம்
டியூராலுமின்
டின்
26520.எது ஃபுல்லரின் அல்ல?
$C_{60}$
$C_{50}$
$C_{120}$
$C_{12}$
26521.காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது
போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்டு
போக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
Share with Friends