Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 2

55258.நம்மைசுற்றி உள்ள நிறை கொண்டதும் ,இடத்தை அடைத்துக் கொள்ளும் பொருள் எது?
அணு
மூலக்கூறு
பருப்பொருள்
தனிமம்
55259.ஒரு கார்பன் அணு, இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் கொண்ட சேர்மம் எது?
கார்பன் டை ஆக்சைடு
கார்பன் ஆக்சைடு
கார்பன் மோனாக்சைடு
கார்பன்
55260.உலோகங்களுக்கான பண்புகளில் பொருந்தாதது எது?
உலோகங்கள் பளபளப்பான மேற்பரப்பு உடையன.
தகடாகவும்,கம்பியாக-வும் நீட்டலாம்.
ஒலியெழுப்பும் தன்மையற்றவை.
வெப்பத்தை நன்கு கடத்தும்.
55261.பொட்டாசியம் தனிமத்தின் குறியீடு எது?
P
PO
K
PK
55262.தனிமங்களுக்கான குறியீட்டை அங்கீகரிக்கப்படும் அமைப்பு எது?
INI
IUPAC
IUPIN
IUPCA
55263.நாம் பயன்படுத்தும் பென்சிலின் முனை எதனால் ஆனது?
ஹீலியம்
கார்பன்
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
55264.நாம் பயன்படுத்தும் உப்பின் வேதியியல் பெயர் என்ன?
சோடியம்
சோடியம் டை குளோரைடு
சோடியம் குளோரைடு
குளோரைடு
55265.தங்கத்தின் குறியீடு எது?
G
AG
AU
AI
55266.நீர் மூலக்கூறில் காணப்படும் ஆக்சிஜன் அணு எவ்வளவு?
2
0
1
3
55267.மனித உடல் எத்தனை வேதியியல் தனிமங்களால் ஆனது?
99
66
9
6
Share with Friends