Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry வேதியியல் Test - 3

26482.ஹைட்ரஜன்அணுக் கொள்கையை வழங்கியவர்
தாம்சன்
ரூதர்போர்டு
சம்மர்பெல்டு
போர்
26483.கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை சரியாகப் பொருத்தி குறியீடுகள் மூலம் விடையைத் தேர்வு செய்க
A)அம்மோனியா1.நேர்கோட்டு வடிவம்
B)நீர்2.சமதள வடிவம்
C)போரான் ட்ரை ப்ளுரைடு3.V வடிவம்
D)கார்பன் டை ஆக்சைடு4. பிரமிட் வடிவம்
3 2 1 4
3 1 4 2
4 3 2 1
1 2 3 4
26484.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)பேகிங் சோடா1.$Na_{2}CO_{3}$
B)சலவை சோடா2.திண்ம$CO_{2}$
C)உலர்பனிக்கட்டி3.Ca$CO_{3}$
D)பளிங்குகல்4. NaH$CO_{3}$
1 2 3 4
2 1 4 3
4 1 2 3
4 1 3 2
26485.பச்சை எண்ணெய் என அழைக்கப்படுவது எது?
பினால்
நாப்தலின்
ஆந்தரசின்
பென்சீன்
26486.கிரிக்னர்டு காரணியிலிருந்து தயாரிக்க இயலாத அமிலம்
பார்மிக் அமிலம்
அசிடிக் அமிலம்
புரோபினோயிக் அமிலம்
பென்சோயிக் அமிலம்
26487.கீழ்கண்டவற்றுள் எந்த உலோகம் ஒரு நற்மின்கடத்தி
தாமிரம்
அலுமினியம்
வெள்ளி
இரும்பு
26488.செயற்கை முறையில் பெட்ரோல் எம்முறையில் தயாரிக்கப்படுகிறது
சபாட்டியர் மற்றும சென்ட்ரன் முறை
பிரைடல்-கிராப்ட் வினை முறை
பிஸ்ச்சர்-ட்ரோப்ச் முறை
ஹேபர் முறை
26489.மலேரியாவுக்கு மருந்தாக பயன்படும் பொருள்
குளோரோகுயின்
பென்சிலின்
ஹைட்ரோகுயினோன்
ஆஸ்பிரின்
26490.சகபிணைப்பு சேர்மங்களை பற்றிய சரியான கூற்று இல்லை?
கொதிநிலை மற்றும் உருகுநிலை அதிகம்
கரைசலில் அயனியாகும் தன்மையுடையவை
அதிக வினைபடும்திறன்கொண்டவை
மாற்றியப் பண்பை பெற்றுள்ளன
26491.வைரத்தின் அடர்த்தி
3.5 k/$cm^{3}$
3.5 k/$cm^{2}$
3.5 k/cm
3.5 k/m
Share with Friends