Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 3

55338.பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல்
பார்டிக் அமிலக் கரைசல்
பார்மால்டிஹைடுக் கரைசல்
அசிட்டால்டிஹைடுக் கரைசல்
அசிட்டிக் அமிலக் கரைசல்
55339.கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது
சோடியம் ஹைட்ராக்சைடு
கால்சியம் ஹைட்ராக்சைடு
மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
அம்மோனியம் ஹைட்ராக்சைடு
55350.உணவுப் பொருள்களை பாதுகாக்கப் பயன்படுவது
நைட்ரிக் அமிலம்
டார்டாரிக் அமிலம்
பென்சாயிக் அமிலத்தின் உப்பு ( சோடியம் பென்சோயேட்)
ஹைட்ரோ குளோரிக் அமிலம்
55351.நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
உப்புகள்
அமிலங்கள்
காரங்கள்
அனைத்தும் சரியானவை
55352.அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகின்றது?
இளம்பச்சை நிறமாக
நிறமற்றதாக
மஞ்சள் நிறமாக
இளஞ்சிவப்பு நிறமாக
55353.வலிமிகு அமிலங்கள் எவை?
கரிம அமிலங்கள்
கனிம அமிலங்கள்
அ மற்றும் ஆ சரி
ஆக்ஸாலிக் அமிலங்கள்
55354.சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
பாரிஸ் சாந்து
சலவைத்தூள்
சாதாரண உப்பு
ரொட்டி சோடா
55355.கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு காரத்துவ அமிலம்
H2SO4
HNO3
HCL
B மற்றும் C சரி
55356.மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு
2.2–2.6
5.1
12.0
6.5 –7.5
55357.pH மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல
நடுநிலைத் தன்மையுடையது
காரத்தன்மையுடையது
அமிலத் தன்மையுடையது
அனைத்தும் தவறு
Share with Friends