55293.இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
தூய பொருள்
உலோகம்
அலோகம்
உலோகப் போலி
55294.இயற்பியல் தன்மையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
நீர்மம்
உலோகப் போலிகள்
வாயு
திண்மம்
55295.எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியல் முறையினால் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் என்று கூறியவர்.
அவோகெட்ரா
லாவாசியர்
தற்கால கொள்கை
பாயில்
55296.பண்புகளின் அடிப்படையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
உலோகங்கள்
உலோகப் போலிகள்
வாயு
திண்மம்
55302.சிதைவுறுதலோடு தொடர்பற்றவையை நீக்குக.
கால்சியம்
சில்வர் குளோரைடு
சில்வர் புரோமைடு
சில்வர் அயோடைடு
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 2
- வேதியியல் Test - 7
- வேதியியல் Test - 6
- வேதியியல் Test - 5
- வேதியியல் Test - 4
- வேதியியல் Test - 3
- வேதியியல் Test - 2
- வேதியியல் Test - 1
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 3
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 1
- உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 1
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 4
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 3
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 2
- அமிலம், காரம் மற்றும் உப்புகள் (Acids,Bases,Salts) Test - 1
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 3
- தனிமம் & சேர்மம் (Elements and Compounds) Test - 2