இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
தூய பொருள்
உலோகம்
அலோகம்
உலோகப் போலி
இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
இயற்பியல் தன்மையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக. |
Answer |
எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியல் முறையினால் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் என்று கூறியவர். |
Answer |
பண்புகளின் அடிப்படையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக. |
Answer |
தனிமங்களோடு தொடர்பற்றதை நீக்குக. |
Answer |
கலப்படமற்ற பொருளைக் கண்டறிக. |
Answer |
தனிமங்களோடு தொடர்பற்றவையை நீக்குக. |
Answer |
நீர்மம் நிலையில் அல்லாத தனிமங்களைக் கண்டறிக. |
Answer |
கலப்படமான பொருளைக் கண்டறிக. |
Answer |
சிதைவுறுதலோடு தொடர்பற்றவையை நீக்குக. |
Answer |
இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும். |
Answer |