Easy Tutorial
For Competitive Exams

GS Chemistry உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள்(Fertilizers, Pesticides, Insecticides) Test - 3

55642.காளான்கொல்லி போர்டாக் கலவை என்பது
A. போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
B. போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
C. போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
D. தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
55645.தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டப்பொருள் .............உள்ளது
A. மாங்கனீசு
B. குளோரின்
C. போரான்
D. துத்தநாகம்
மாங்கனீசு
குளோரின்
போரான்
துத்தநாகம்
55646.மணிச்சத்து என்பது கீழ்க்கண்டவற்றுள்
A. பொட்டாசியம்
B. நைட்ரஜன்
C. பாஸ்பரஸ்
D. ஹைட்ரஜன்
பொட்டாசியம்
நைட்ரஜன்
பாஸ்பரஸ்
ஹைட்ரஜன்
55649.ஒரு சிறந்த பூஞ்சை கொல்லியாகப் பயன்படுவது
A. கார்பன்
B. கார்பன் டெட்ரா குளோரைடு
C. சல்பர்
D. காப்பர்
கார்பன்
கார்பன் டெட்ரா குளோரைடு
சல்பர்
காப்பர்
55650.பயிற்களை தாக்கும் பூச்சிகளை பற்றி படிக்கும் அறிவியலுக்கு ..............என்று பெயர்
A. எண்டோமாலாஜி
B. பெஸ்ட்
C. பைட்டோபெதாலஜி
D. ஒஸனாலஜி
எண்டோமாலாஜி
பெஸ்ட்
பைட்டோபெதாலஜி
ஒஸனாலஜி
55651.................... நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துகின்றன
A. ரைபோஸியம்
B. பேசில்லஸ்
C. சூடோமோனாஸ்
D. பாஸ்போபாக்டிரியா
ரைபோஸியம்
பேசில்லஸ்
சூடோமோனாஸ்
பாஸ்போபாக்டிரியா
Share with Friends