Easy Tutorial
For Competitive Exams
Additional Questions

ஒரு சிறந்த பூஞ்சை கொல்லியாகப் பயன்படுவது
A. கார்பன்
B. கார்பன் டெட்ரா குளோரைடு
C. சல்பர்
D. காப்பர்

Answer

பயிற்களை தாக்கும் பூச்சிகளை பற்றி படிக்கும் அறிவியலுக்கு ..............என்று பெயர்
A. எண்டோமாலாஜி
B. பெஸ்ட்
C. பைட்டோபெதாலஜி
D. ஒஸனாலஜி

Answer

................... நுண்ணுயிரிகள் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துகின்றன
A. ரைபோஸியம்
B. பேசில்லஸ்
C. சூடோமோனாஸ்
D. பாஸ்போபாக்டிரியா

Answer

காளான்கொல்லி போர்டாக் கலவை என்பது
A. போரக்ஸ் மற்றும் தாமிர சல்பேட்
B. போரக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
C. போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு
D. தாமிர சல்பேட் மற்றும் கால்சியம் ஹைட்ராக்ஸைடு

Answer

கீழ்க்கண்டவற்றுள் உரமாகப் பயன்படுவது
A. கால்சியம் சல்பேட்
B. மக்னீசியம் சல்பேட்
C. காரீய சல்பேட்
D. அம்மோனியம் சல்பேட்

Answer

கந்தகம் தாவரத்தில் எதற்கு பயன்படுகின்றது
A. பச்சையம் மற்றும் புரதம் தோன்றுவதற்கு
B. வளர்சிதை மாற்றத்திற்கு
C. விதைகளின் எண்ணெய் சத்தை அதிகரிக்க
D. விதை உற்பத்தி செய்ய

Answer

தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டப்பொருள் .............உள்ளது
A. மாங்கனீசு
B. குளோரின்
C. போரான்
D. துத்தநாகம்

Answer

மணிச்சத்து என்பது கீழ்க்கண்டவற்றுள்
A. பொட்டாசியம்
B. நைட்ரஜன்
C. பாஸ்பரஸ்
D. ஹைட்ரஜன்

Answer

தழைச்சத்து எதற்கு பயன்படுகிறது
A. பயிரின் வளர்ச்சி
B. தானியங்களின் முதிர்ச்சி
C. சர்க்கரை உற்பத்தி
D. நோய் எதிர்ப்புத் திறன்

Answer

DDT என்பது
A. பூச்சிக்கொல்லி
B. வெடி மருந்து
C. நுண்ணுயிரிக் கொல்லி
D. நொதி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us