26502.கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?
A)மீத்தேன் | 1.$C_{2}H_{2}$ |
B)எத்திலின் | 2.$C_{2}H_{6}$ |
C)ஈத்தேன் | 3.$C_{2}H_{4}$ |
D)அசிட்டிலின் | 4.C$H_{4}$ |
4 3 2 1
1 2 3 4
2 3 4 1
3 4 1 2
26503.சமையல் வாயு என்பது எதன் கலவை
கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு
பியூட்டேன் மற்றும் புரோப்பேன்
மீத்தேன் மற்றும் எத்திலின்
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் ஆக்சிஜன்
26504.மின் சேமிப்பு கலன்களில்த்தப்படும் அமிலம்
அசிட்டிக் அமிலம்
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
சல்பூரிக் அமிலம்
நைட்ரிக் அமிலம்
26505.எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன
ஹைட்ரஜன்
கார்பன்
ஆக்சிஜன்
நைட்ரஜன்
26506.பொருத்துக
A)பியூட்டாடைஈன் | 1.தீப்பெட்டி தொழிற்சாலை |
B)லெட்டெட்ரா எத்தில் | 2.சாயத் தொழிற்சாலை |
C)பாஸ்பரஸ் | 3. இரப்பர் தொழிற்சாலை |
D)அனிலின் | 4. பெட்ரோலியம் தொழிற்சாலை |
1 2 3 4
2 1 3 4
3 4 1 2
3 2 1 4
26507.சோடாச் சுண்ணாம்பு என்பது எதன் கலவை
சோடியம் ஹைட்ராக்ஸைடு + CaO
சோடியம் அசிடேட் + CaO
சோடியம் ஹைட்ராஸைடு + நீர்
சோடியம் அசிடேட் + நீர்
26509.முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்
லின்னேயஸ்
ஜோஹன் உல்பாங்க்
டோபனீர்
லவாய்சியர்
26512.பின்வருவனவற்றுள் கலப்பு உரத்தை கண்டறி
I. யூரியா
II. அமோனியம் சல்பேட்
III.அமோனியம் பாஸ்பேட்
IV.அமோனியம் நைட்ரேட்
I. யூரியா
II. அமோனியம் சல்பேட்
III.அமோனியம் பாஸ்பேட்
IV.அமோனியம் நைட்ரேட்
I
II & III
III
III&IV
26513.உணவுப் பொருள்களைக் கெடவைக்கும் நுண்ணுயிர்களை அழிக்கப் பயன்படுவது
$\alpha$ கதிர்
$\beta$ கதிர்
$\gamma$ கதிர்
$\lambda$ கதிர்
26514.ஆண்டிபைரிக்டி என்பது எதற்கு பயன்படும் மருந்து
உடல் வெப்பநிலையைக் குறைக்க
உடல் வெப்பநிலையைக் கூட்ட
தொற்றுநோயை தடுக்க
வைரஸ் நோய்க்கு பயன்படுகிறது
26517.பளிங்கு கல்லின் வேதியியல் பெயர்
சிலிகான் டை ஆக்சைடு
கால்சியம் கார்பனேட்
கால்சியம் குளோரைடு
கால்சியம் சிலிகேட்
26521.காளான் கொல்லி போர்டாக் கலவை என்பது
போரக்ஸ் மற்றும் காப்பர் சல்பேட்டு
போக்ஸ் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
போரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு
காப்பர் சல்பேட்டு மற்றும் கால்சியம் ஹைட்ராக்சைடு