Easy Tutorial
For Competitive Exams

அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது?

இரும்பு
அலுமினியம்
கோபால்ட்
குரோமியம்
Additional Questions

கீழ்க்கண்டவற்றை இணைக்கவும்?

A)மீத்தேன்1.$C_{2}H_{2}$
B)எத்திலின்2.$C_{2}H_{6}$
C)ஈத்தேன்3.$C_{2}H_{4}$
D)அசிட்டிலின்4.C$H_{4}$

Answer

சமையல் வாயு என்பது எதன் கலவை

Answer

மின் சேமிப்பு கலன்களில்த்தப்படும் அமிலம்

Answer

எந்த தனிமத்திலிருந்து அதிக அளவில் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன

Answer

பொருத்துக

A)பியூட்டாடைஈன்1.தீப்பெட்டி தொழிற்சாலை
B)லெட்டெட்ரா எத்தில்2.சாயத் தொழிற்சாலை
C)பாஸ்பரஸ்3. இரப்பர் தொழிற்சாலை
D)அனிலின்4. பெட்ரோலியம் தொழிற்சாலை

Answer

சோடாச் சுண்ணாம்பு என்பது எதன் கலவை

Answer

கீழ்க்கண்டவற்றுள் சிவப்பு நிறமுடைய அலோகம் எது?

Answer

முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்

Answer

கொள்ளி வாயு (சதுப்புநில வாயு) எனப்படுவது

Answer

அல்னிகோஸ் காந்தம் தயாரிப்பதில் தேவைப்படாத உலோகம் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us