இறுதிநிலை நுகர்வு விருப்பம் மற்றும் இறுதிநிலைச் சேமிப்பு விருப்பம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை எப்பொழுதும்
ஒன்றுக்கு சமமாக இருக்கும்
ஒன்றுக்கு மேலாக இருக்கும்
ஒன்றுக்கு குறைவாக இருக்கும்
இதில் எதுவும் இல்லை.
Additional Questions
ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ___________ என்று வரையறை செய்யப்படுகிறது. |
Answer |
விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் |
Answer |
முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு |
Answer |
கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு _________ ஆக இருக்கும் |
Answer |
ஒரு மாதிரியில் உள்ள மதிப்புகள் அதில் உள்ள மற்ற மாறக்கூடிய காரணிகளால் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அது அழைக்கப்படும் வாதம் |
Answer |
வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி |
Answer |
ஜே.பி. சேயின் அங்காடி விதியை முதலில் குறை கூறியவர் |
Answer |
பண்ட அங்காடி சமநிலையில் இருக்கும் _______ மற்றும் ___________ சமமாக இருக்கும். |
Answer |
திணித்து வெளியேற்றல் பின்வரும் குறைப்பை ஏற்படுத்தும் |
Answer |
பின்வருவனவற்றுள் எது பணத்தின் தற்செயலாக நிகழ் பணி ? |
Answer |