26529.உள்ளிடு - வெளியீடு அட்டவணை இதன் அடிப்படையிலானது
மூலைவிட்டக்கோடு வார்ப்படம்
ஸ்கேளார் வார்ப்படம்
தொழில்முறை வார்ப்படம்
தனிபொன்றான வார்ப்படம்.
26530.இறுதிநிலை சேமிப்பு விருப்பத்திற்கான சூத்திரம்
$\dfrac{C}{Y}$
$\dfrac{\triangle C}{\triangle Y}$
1-$\dfrac{\triangle C}{\triangle Y}$
இவற்றுள் எதுவுமில்லை.
26531.சமநோக்கு வளைகோடு ஆய்வில் ஒரு நுகர்வோர் தெரிவித்த முன் உரிமைக்கு அப்பாற்பட்டுப் போகக் கூடியது. இந்த கூற்றானது
தவறு
சரி
சில நிபந்தனைகளுக்குட்பட்டு சரி
மேற்கூறிய எதுவும் இல்லை.
26532.தொழிலில் நிறைவுப்போட்டி நிறுவனங்கள் இருப்பதற்கு போதுமான இலாபத்தினை__________ இலாபம் என்று அழைக்கின்றேன்
இயல்பு
அபரித
மிக்க இயல்வு
இதில் எதுவும் இல்லை.
26533.$\omega$ = f(U1, Ս2, Ս3 ......... Un) என்றால்
பரடீயன் உத்தம நிலை
கால்டார் - ஹிக்ஸ் சரியீடு செய் தத்துவம்
பெர்க்சன் - சாம்யுவல்சன் பொதுநல வினை செயல்
பிகுவின் நலவினை செயல்.
26534.பேராசிரியர் பிகு என்ன சொன்னார் என்றால்
பொது நலம் என்பது பொருளாதார நலத்தின் ஒரு அங்கமாகும், அதீனை செல்வத்தின் மூலம் அளவிடலாம்
பொருளாதார நலம் என்பது பொது நலத்தின் ஒரு அங்கமாகும், அதனை பணத்தின் மூலம் அளவிடலாம்
சமுதாயத்தின் நலன் முழுநிறைநலம் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும்
நலன் என்பது மக்களின் மனநிலையைச் சார்ந்தது.
26535.பெருக்கியின் மதிப்பு ________ மற்றும் _________ க்கிடையே அமைந்திருக்கும்
+1, -l
0, 1
0, $ \alpha$
1, $\alpha$
26536.இறுதிநிலை நுகர்வு விருப்பம் மற்றும் இறுதிநிலைச் சேமிப்பு விருப்பம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை எப்பொழுதும்
ஒன்றுக்கு சமமாக இருக்கும்
ஒன்றுக்கு மேலாக இருக்கும்
ஒன்றுக்கு குறைவாக இருக்கும்
இதில் எதுவும் இல்லை.
26537.ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ___________ என்று வரையறை செய்யப்படுகிறது.
விற்பனைச் செலவுகள்
உற்பத்திச் செலவுகள்
சந்தையிடுகைச் செலவுகள்
இதில் எதுவும் இல்லை.
26539.முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு
தொழிலுக்கான தேவைக் கோட்டிற்கு ஒத்தாக இருக்கும்
சராசரி வருவாய் கோரும் ஆகும்
இறுதிநிலை வருவாய்க் கோட்டைவிட மெதுவாக கீழ் இரங்கும்
மேலே கூறப்பட்ட அனைத்தும்,
26540.கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு _________ ஆக இருக்கும்
குறைவாக
அதிகமாக
சமமாக
இதில் எதுவும் இல்லை.
26541.ஒரு மாதிரியில் உள்ள மதிப்புகள் அதில் உள்ள மற்ற மாறக்கூடிய காரணிகளால் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அது அழைக்கப்படும் வாதம்
உள்ளே உள்ள மாறக்கூடிய காரணிகள்
வெளியே உள்ள மாறக்கூடிய காரணிகள்
உள்ளே மற்றும் வெளியே உள்ள மாறக்கூடிய காரணிகள்
மேற்கூறிய எதுவும் இல்லை.
26542.வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி
தேர்ந்து எடுத்தல் முன்விருப்பத்தை வெளிப்படுத்துகிறது
தேர்ந்து எடுத்தல் முன் விருப்பத்தை மறைக்கிறது
முன் விருப்பம் தேர்ந்து எடுத்தலை வெளிப்படுத்துகிறது
மேற்கூறிய எதுவும் இல்லை.
26544.பண்ட அங்காடி சமநிலையில் இருக்கும் _______ மற்றும் ___________ சமமாக இருக்கும்.
நுகர்வு சேமிப்பு
வட்டிவீதம் வருவாய் மட்டம்
மொத்தத் தேவை வருவாய்
இதில் எதுவும் இல்லை.
26545.திணித்து வெளியேற்றல் பின்வரும் குறைப்பை ஏற்படுத்தும்
முதலீட்டுத் தேவை
முதலீட்டுத் தேவை + நுகர்வுத் தேவை
முதலீட்டுத் தேவை + நுகர்வுத் தேவை + அரசுத் தேவை
முதலீட்டுத் தேவை + நுகர்வுத் தேவை + அரசுத் தேவை + ஏற்றுமதித் தேவை.
26546.பின்வருவனவற்றுள் எது பணத்தின் தற்செயலாக நிகழ் பணி ?
பரிவர்த்தனை ஊடகம்
மதிப்பின் அளவீடு
சேவை நிலை கலன்
கடன் முறை.
26547.இந்தியாவில் தேசிய வருவாயைக் கணக்கிட _________ மற்றும் __________ வழிமுறைகளின் கலவையைப் பயன்படுத்துகிறது
செலவு, வரி
பணவியல், நிதியியல்
(பொருள்) உற்பத்தி, வருவாய்
இதில் எதுவும் இல்லை.
26548.பின் கொடுக்கபட்டுள்ளவற்றில் எது மைய வங்கியின் பணியாகும் ?
உறுப்பினர்களுக்கு மலிவுக் கடன் வழங்குதல்
தொழில்களுக்காக நீண்டகாலக் கடன் வழங்குதல்
பொதுமக்களிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல்
அரசாங்கத்திற்கு வாங்கியதாகச் செயல்படல்.