சமநோக்கு வளைகோடு ஆய்வில் ஒரு நுகர்வோர் தெரிவித்த முன் உரிமைக்கு அப்பாற்பட்டுப் போகக் கூடியது. இந்த கூற்றானது
தவறு
சரி
சில நிபந்தனைகளுக்குட்பட்டு சரி
மேற்கூறிய எதுவும் இல்லை.
Additional Questions
தொழிலில் நிறைவுப்போட்டி நிறுவனங்கள் இருப்பதற்கு போதுமான இலாபத்தினை__________ இலாபம் என்று அழைக்கின்றேன் |
Answer |
$\omega$ = f(U1, Ս2, Ս3 ......... Un) என்றால் |
Answer |
பேராசிரியர் பிகு என்ன சொன்னார் என்றால் |
Answer |
பெருக்கியின் மதிப்பு ________ மற்றும் _________ க்கிடையே அமைந்திருக்கும் |
Answer |
இறுதிநிலை நுகர்வு விருப்பம் மற்றும் இறுதிநிலைச் சேமிப்பு விருப்பம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை எப்பொழுதும் |
Answer |
ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ___________ என்று வரையறை செய்யப்படுகிறது. |
Answer |
விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் |
Answer |
முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு |
Answer |
கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு _________ ஆக இருக்கும் |
Answer |
ஒரு மாதிரியில் உள்ள மதிப்புகள் அதில் உள்ள மற்ற மாறக்கூடிய காரணிகளால் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அது அழைக்கப்படும் வாதம் |
Answer |