$\omega$ = f(U1, Ս2, Ս3 ......... Un) என்றால்
பரடீயன் உத்தம நிலை
கால்டார் - ஹிக்ஸ் சரியீடு செய் தத்துவம்
பெர்க்சன் - சாம்யுவல்சன் பொதுநல வினை செயல்
பிகுவின் நலவினை செயல்.
$\omega$ = f(U1, Ս2, Ս3 ......... Un) என்றால்
பேராசிரியர் பிகு என்ன சொன்னார் என்றால் |
Answer |
பெருக்கியின் மதிப்பு ________ மற்றும் _________ க்கிடையே அமைந்திருக்கும் |
Answer |
இறுதிநிலை நுகர்வு விருப்பம் மற்றும் இறுதிநிலைச் சேமிப்பு விருப்பம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை எப்பொழுதும் |
Answer |
ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ___________ என்று வரையறை செய்யப்படுகிறது. |
Answer |
விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் |
Answer |
முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு |
Answer |
கீன்சின் கூற்றுப்படி எப்பொழுதும் சேமிப்பு முதலீட்டிற்கு _________ ஆக இருக்கும் |
Answer |
ஒரு மாதிரியில் உள்ள மதிப்புகள் அதில் உள்ள மற்ற மாறக்கூடிய காரணிகளால் நிர்ணயிக்கப்படவில்லை என்றால் அது அழைக்கப்படும் வாதம் |
Answer |
வெளிப்படுத்தும் விருப்பக் கருதுகோளின் படி |
Answer |
ஜே.பி. சேயின் அங்காடி விதியை முதலில் குறை கூறியவர் |
Answer |