உள்ளிடு - வெளியீடு அட்டவணை இதன் அடிப்படையிலானது
மூலைவிட்டக்கோடு வார்ப்படம்
ஸ்கேளார் வார்ப்படம்
தொழில்முறை வார்ப்படம்
தனிபொன்றான வார்ப்படம்.
உள்ளிடு - வெளியீடு அட்டவணை இதன் அடிப்படையிலானது
இறுதிநிலை சேமிப்பு விருப்பத்திற்கான சூத்திரம் |
Answer |
சமநோக்கு வளைகோடு ஆய்வில் ஒரு நுகர்வோர் தெரிவித்த முன் உரிமைக்கு அப்பாற்பட்டுப் போகக் கூடியது. இந்த கூற்றானது |
Answer |
தொழிலில் நிறைவுப்போட்டி நிறுவனங்கள் இருப்பதற்கு போதுமான இலாபத்தினை__________ இலாபம் என்று அழைக்கின்றேன் |
Answer |
$\omega$ = f(U1, Ս2, Ս3 ......... Un) என்றால் |
Answer |
பேராசிரியர் பிகு என்ன சொன்னார் என்றால் |
Answer |
பெருக்கியின் மதிப்பு ________ மற்றும் _________ க்கிடையே அமைந்திருக்கும் |
Answer |
இறுதிநிலை நுகர்வு விருப்பம் மற்றும் இறுதிநிலைச் சேமிப்பு விருப்பம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை எப்பொழுதும் |
Answer |
ஒரு பொருளுக்கான தேவைக்கோட்டை மாற்றியமைப்பதற்கான செலவுகள் ___________ என்று வரையறை செய்யப்படுகிறது. |
Answer |
விலை பேதத்தின் மூன்று வகைகளைத் தந்தவர் |
Answer |
முற்றுரிமையாளரை எதிர்நோக்கும் தேவைக்கோடு |
Answer |