Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) QA இந்திய பொருளாதாரம் Prepare Q&A

40684.இந்தியாவில் தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில் எந்த இடத்தில் உள்ளது ?
நான்காவது இடம்
ஒன்றாவது இடம்
இரண்டாவது இடம்
ஐந்தாவது இடம்
40685.கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை
வேலூர் தோல் தொழிலுக்கும் புகழ்பெற்றுள்ளது.
சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கு புகழ்பெற்றுள்ளன.
திருப்பூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும் புகழ்பெற்றுள்ளன.
தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன.
40686.வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் இதனின் பங்கு எவ்வளவு ?
73%
21%
35%
46%
40687.தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக உள்ளது.எது ?
விவசாயம்,
சுரங்கம்,
வனவியல்,
மேய்ச்சல் & குவாரி
40688.நாமக்கல் மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆந்திரா ,
பகுரைன்,
ஆப்கானித்தான்
கேரளா
40689.எவற்றுள் தவறானவை கண்டறிக
முதல் ஐந்து ஆண்டு திட்டம் (1951 - 56) ஹரான்ருடோமர் நோக்கம் - விவசாயம் (ம) நீர்பாசனம்
இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டம் (1956-61) மகலநோபிஸ் நோக்கம் - கனரகத்தொழில்
முன்றாம் ஐந்து ஆண்டு திட்டம் (1961-66) தர்சார்பு (ம) தன்னாக்கதிறன் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவது.
நான்காவது ஐந்து ஆண்டு திட்டம் (1969 முதல் 1974) வறுமையே ஓடு (Garibi Hatto)
40690.பதினொன்றாவது ஐந்து ஆண்டு திட்டம் ( 2007-2012). கீழ்கண்டவற்றுள் எவை தவறானவை
A. GDP 8 முதல் 10 வரை அதிகப்படுத்தவேண்டும்
B. கருவுருதல் வீதம் 2.1 ஆக குறைத்தல்
C. ஆரம்பகல்வியில் இடைநிற்றல் விகிதத்தை 52%லிருந்து 20% குறைத்தல்
D. காடுகள் வீதத்தை 5% உயர்த்துதல்
A மட்டும்
B மட்டும்
அனைத்தும் சரியானவை
C மட்டும்
40691.முதல் ஐந்து ஆண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு எத்தனை சதவிகிதம் ஒதுக்கப்பட்டது.
25%
31%
45%
35%
40692.இந்தியாவில் வேளாண்மையில் குறைவான உற்பத்தி திறனுக்கான காரணிகளில் சரியானவை எது
A. மக்கள் தொகை வெடிப்பு
B. நில உடமைகள் (நிலத்தை துண்டாக்குதல்)
C. மறைமுக வேலையின்மை
D. நிதி (ம) அங்காடி வசதி குறைவு
E. சமய நம்பிக்கை
A, B,C
B, C, D
A, D, C, E
A, B, C, D & E
40693.எவற்றுள் தவறானவை கண்டறிக
Blue - நீலம் - மீன் (ம) மீன் உற்பத்தி பொருட்கள்
Golden fibre - தங்க இலை - சனல்
Pink - (இளஞ்சிவப்பு) - தோட்டக்கலை வளர்ச்சி (ம) தேன் உற்பத்தி
Grey - சாம்பல் - உரம்
40694.பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை கூறியவர் ?
ருஸ்வெட்
வில்லியம் கார்டே
எம்.எஸ் சுவாமிநாதன்
நார்மன் பொர்லாக்
56878.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது
மாநகராட்சி
நகராட்சி
மாவட்டம்
வருவாய் கிராமம்
Explanation:

ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.
56879.தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஊரக கடன்களின் இயல்புகள்)
இந்தியாவில் ஏறக்குறைய 4 ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம்.
விவசாய தொழிலாளர்களை காட்டிலும் மற்ற தொழிலாளர்கள் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை ஆகும்.
Explanation:

விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
56880.கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?

1. வறுமை

2.குறைவேலையுடைமை

3. குறை ஊதிய வேலை

4.பருவகால உற்பத்தி

5. குறைந்த அங்காடி வசதிகள்
அனைத்தும்
1, 3, 4
1, 2, 4, 5
1, 3, 5
Explanation:

விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.
56881."ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்." என்று கூறியவர்
அமர்த்தியாகுமார் சென்
J.M. கீன்ஸ்
H.W. சிங்கர்
சர் மால்கம் டார்லிங்
Explanation:

சர் மால்கம் டார்லிங் என்பவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆவார்.
56882.ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை _______________ விழுக்காடு வரை காணப்படுகிறது.
15 - 25
25 – 30
30 – 35
35 – 40
Explanation:

சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.
56883.SHGs வங்கி இணைப்புத் திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது?
1.ஆந்திரபிரதேசம
2. தமிழ்நாடு
3.கேரளர
4. கர்நாடகா
5.மஹாராஷ்டிரா
1, 2, 3, 4
2, 3, 4, 5
1, 3, 4, 5
1, 2, 4, 5
56884.NSSO புள்ளி விவரத்தின் படி _____________ சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டுள்ளன.
34
36
38
40
Explanation:
36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழ்வதாக NSSO புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
56885.கீழ்க்கண்டவற்றுள் ஊரக பொருளாதாரத்தின் மக்கள் தொடர்புடைய பிரச்சினைகள் எவை?
1. எழுத்தறிவின்மை
2. போதிய தொழில்நுட்ப அறிவின்மை
3. நம்பிக்கை குறைவு
4. பற்றுகள், நம்பிக்கைகள்
அனைத்தும்
2, 3, 4
1, 2, 3
1, 3, 4
56886.கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரம் சார்ந்த ஊரக பிரச்சினைகள் எவை?
1. அதிக செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை
2. நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள்
3. குறைவான வருமானம்
4. கடன் சுமை
5. நிலவுடைமை, சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு
அனைத்தும்
1, 2, 4, 5
2, 3, 4, 5
1, 3, 4
Share with Friends