கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரம் சார்ந்த ஊரக பிரச்சினைகள் எவை?
1. அதிக செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை
2. நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள்
3. குறைவான வருமானம்
4. கடன் சுமை
5. நிலவுடைமை, சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு
பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை கூறியவர் ? |
Answer |
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது |
Answer |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஊரக கடன்களின் இயல்புகள்) |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை? |
Answer |
"ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்." என்று கூறியவர் |
Answer |
ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை _______________ விழுக்காடு வரை காணப்படுகிறது. |
Answer |
SHGs வங்கி இணைப்புத் திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது? |
Answer |
NSSO புள்ளி விவரத்தின் படி _____________ சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டுள்ளன. |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் ஊரக பொருளாதாரத்தின் மக்கள் தொடர்புடைய பிரச்சினைகள் எவை? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரம் சார்ந்த ஊரக பிரச்சினைகள் எவை? |
Answer |