40694.பசுமைப்புரட்சி என்ற வார்த்தையை கூறியவர் ?
ருஸ்வெட்
வில்லியம் கார்டே
எம்.எஸ் சுவாமிநாதன்
நார்மன் பொர்லாக்
56878.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஊரக பகுதிகளுக்கு அடிப்படை அலகாக அமைவது
மாநகராட்சி
நகராட்சி
மாவட்டம்
வருவாய் கிராமம்
Explanation:
ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.
ஊரக பகுதி என்பது நகரங்கள் மற்றும் மாநகரங்களுக்கு வெளியே அமைந்துள்ள பகுதி ஆகும்.
56879.தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (ஊரக கடன்களின் இயல்புகள்)
இந்தியாவில் ஏறக்குறைய 4 ல் 3 பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
சிறு விவசாயிகளுக்கு கடன் சுமை அதிகம்.
விவசாய தொழிலாளர்களை காட்டிலும் மற்ற தொழிலாளர்கள் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
பெரும்பாலான கடன்கள் குறுகிய கால கடன்கள் மற்றும் உற்பத்தி இயல்பற்றவை ஆகும்.
Explanation:
விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
விவசாய தொழிலாளர்கள் மற்ற தொழிலாளர்களைக் காட்டிலும் மிகுந்த கடனாளிகளாக உள்ளனர்.
56880.கீழ்க்கண்டவற்றுள் ஊரக மக்களின் அதிக கடன் சுமைக்கான காரணங்களாக கருதப்படுபவை எவை?
1. வறுமை
2.குறைவேலையுடைமை
3. குறை ஊதிய வேலை
4.பருவகால உற்பத்தி
5. குறைந்த அங்காடி வசதிகள்
1. வறுமை
2.குறைவேலையுடைமை
3. குறை ஊதிய வேலை
4.பருவகால உற்பத்தி
5. குறைந்த அங்காடி வசதிகள்
அனைத்தும்
1, 3, 4
1, 2, 4, 5
1, 3, 5
Explanation:
விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.
விவசாய நிலம் சார்ந்த மற்றும் நிலம் சாரா வேலைவாய்ப்புகளில் தேக்கநிலையும் ஊரக மக்களின் வறுமைக்கு காரணமாக அமைகிறது.
56881."ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து, கடனிலேயே இறந்து அவன் சந்ததிக்கும் கடனையே விட்டுச் செல்கிறான்." என்று கூறியவர்
அமர்த்தியாகுமார் சென்
J.M. கீன்ஸ்
H.W. சிங்கர்
சர் மால்கம் டார்லிங்
Explanation:
சர் மால்கம் டார்லிங் என்பவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆவார்.
சர் மால்கம் டார்லிங் என்பவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆவார்.
56882.ஊரக பகுதிகளில் மறைமுக வேலையின்மை _______________ விழுக்காடு வரை காணப்படுகிறது.
15 - 25
25 – 30
30 – 35
35 – 40
Explanation:
சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் கிராமப்புற கைவினைஞர்கள் ஆகியோரிடையே குறைவேலையுடைமை காணப்படுகிறது.
56883.SHGs வங்கி இணைப்புத் திட்டம் கீழ்க்கண்ட எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை வழங்குகிறது?
1.ஆந்திரபிரதேசம
2. தமிழ்நாடு
3.கேரளர
4. கர்நாடகா
5.மஹாராஷ்டிரா
1.ஆந்திரபிரதேசம
2. தமிழ்நாடு
3.கேரளர
4. கர்நாடகா
5.மஹாராஷ்டிரா
1, 2, 3, 4
2, 3, 4, 5
1, 3, 4, 5
1, 2, 4, 5
56884.NSSO புள்ளி விவரத்தின் படி _____________ சதவீத குடும்பங்கள் ஓர் அறையையே வீடாகக் கொண்டுள்ளன.
34
36
38
40
Explanation:
36 சதவீத குடும்பங்கள் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வாழ்வதாக NSSO புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
56885.கீழ்க்கண்டவற்றுள் ஊரக பொருளாதாரத்தின் மக்கள் தொடர்புடைய பிரச்சினைகள் எவை?
1. எழுத்தறிவின்மை
2. போதிய தொழில்நுட்ப அறிவின்மை
3. நம்பிக்கை குறைவு
4. பற்றுகள், நம்பிக்கைகள்
1. எழுத்தறிவின்மை
2. போதிய தொழில்நுட்ப அறிவின்மை
3. நம்பிக்கை குறைவு
4. பற்றுகள், நம்பிக்கைகள்
அனைத்தும்
2, 3, 4
1, 2, 3
1, 3, 4
56886.கீழ்க்கண்டவற்றுள் பொருளாதாரம் சார்ந்த ஊரக பிரச்சினைகள் எவை?
1. அதிக செலவு பிடிக்கும் தொழில் நுட்பங்கள் மற்றும் உள்ளீடுகளை பயன்படுத்த இயலாமை
2. நலிவடைந்த ஊரக தொழிற்சாலைகள்
3. குறைவான வருமானம்
4. கடன் சுமை
5. நிலவுடைமை, சொத்துகளில் உள்ள ஏற்றத்தாழ்வு