101. பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை, முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்து எது?
கார்போஹைட்ரேட்டு
புரதம்
கொழுப்பு
தாது உப்புகள் மற்றும் வைட்டமின்
101. பழங்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பாக பசலைக்கீரை, முட்டைக்கோசு போன்ற பச்சைக் காய்கறிகளில் காணப்படும் ஊட்டச்சத்து எது?
பருப்புகளில் அதிகம் காணப்படும் ஊட்டச்சத்து எது? |
Answer |
அல்லி மலர்களின் இதழ்கள் எப்போது மூடிக் கொள்கின்றன? |
Answer |
தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு தேவைப்படும் தனிமங்கள் ------ எனப்படும் |
Answer |
தொழிற்சாலைகளில் வணிக ரீதியாகத் தயாரிக்கப்பட்டு, தாவர ஊட்டப்பொருட்களாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் -------ஆகும்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது பூச்சிக் கொல்லி? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது பூஞ்சைக் கொல்லி? |
Answer |
மரங்களை அழிப்பதால் - வாயுவின் அளவு அதிகரிக்கிறது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது களைக் கொல்லி? |
Answer |
மணி மூலம் பரவும் நோய் எது? |
Answer |
காற்று மூலம் பரவும் நோய் எது? |
Answer |