6521.லேமினேரியா எனும் பழுப்பு பாசியிலிருந்து பெறப்படுவது ?
வைட்டமின் B
வைட்டமின் D
அயோடின்
கால்சியம்
6527.பாக்டீரிய ஒரு வகை _______செல் ?
யூபுரோ காரியாட்
புரோ -யூ காரியாட்
யூகாரியாட் செல்
புரோகாரியாட் செல்
6555.நாம் பயன்படுத்தும் மஞ்சள் தூள் - மஞ்சள் செடியின் எந்த பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது ?
வேர்
இலை
தண்டு
அனைத்து பகுதிகளிலிருந்தும்
6558.பின்வருபவனவற்றை அவற்றிலுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ? - காளான், வெள்ளரிக்காய், முட்டை,பால்
வெள்ளரி , முட்டை,பால்,காளான்
வெள்ளரி,காளான்,பால், முட்டை
பால், வெள்ளரி, காளான்,முட்டை
பால், முட்டை, வெள்ளரி, காளான்
6559.சாப்பிடும் முன் அதை நுண்ணோக்கியில் பார்த்து விட்டுசாப்பிடும் பழக்கமுடைய அறிவியலறிஞர்யார்?
இராபர்ட் ஹீக்
ஜான் வெஸ்லி
இராபர்ட் பிரெளவுன்
ஆர்க்கிமிடிஸ்
6561.உயிரியின் அடிப்படை அலகான செல்லை - கண்டு பிடித்தவர் யார் ?
இராபர்ட் பிரெளன்
இராபர்ட் ஜீக்
இராபர்ட்ஹீக்
இராபர்ட் கிளைவ்
6562.செல்லின் தற்கொலை பைகள் என அழைக்கப்படுபவை ?
மைட்ரோகாண்ட்ரியா
செண்ட்ரோசோம்கள்
ரைபோசோம்கள்
லைசோசோம்கள்
6567.பின்வருபவற்றில் நச்சுத் தன்மையுடைய காளான் எது ?
டோட்ஸ்டூல்ஸ்
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
அகாரிகஸ் பைஸ்போரஸ்
மேற்கண்ட எதுவுமில்லை
6569.வைட்டமின் B தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது ?
அமானிடா மஸ்காரியா
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
டோட்ஸ்டூல்ஸ்
அஸ்ப்யாகாஸிப்
6572.விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி ?
அகாரிகஸ் பைஸ்போரஸ்
அஸ்ப்யாகாசிப்
அஸ்காரிகஸ் கம்பெட்ரிஸ்
பைரனோய்டோசா
27064.ஈரத்தன்மையை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள இயலாத மண்வகைகள் கொண்ட நிலத்தில் எவ்வகையான நீர்பாசன முறை பின்பற்றப்படுகிறது?
தேக்கு நீர்ப் பாசனம்
சொட்டு நீர்ப் பாசனம்
தெளிப்பு நீர் பாசனம்
கப்பி முறை
27070.சுற்றுச் சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகளாக விளங்குபவை எவை?
அகாரிகஸ்
ரைசோபஸ்
லைக்கண்கள்
பக்சீனியா
27078.வைட்டமின் டீ தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை எது?
கம்பெஸ்ட்ரிஸ்
பைஸ்போரஸ்
டோட்ஸ்டுல்ஸ்
எரிமோதியம் அஸ்ஃப்
27083."பகற் கனவு பூஞ்சை" என அழைக்கப்படுவது எது?
ஆஸ்பரிகில்லஸ்
கிளாவிஸ்செப்ஸ் பர்பர்ரியா
அஸ்ஃப்யா காஸிப்
அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
27084.குழுந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவது எது?
ஆஸ்பரிஜில்லஸ்
கிளாடோஸ்போரியம்
எரிமோதீயம்
ஸ்டெரெப்டோமைசின்
27085.குழந்தைகளுக்கு ஒவ்வாமையிலிருந்து பாதுகாப்பது எது?
ஆஸ்பரிஜில்லஸ்
கிளாடோஸ்போரியம்
எரிமோதியம்
ஸ்டெரெப்டோமைசின்
27087.உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல் களை எது?
ஆஸில்ல டோரியா
கிளாமிடோமானஸ்
கலிபோர்னியா ராட்சத கெல்ப்
ப்யூகோ சாந்த்
27088.ஏணி இணைவு மற்றும் பக்க இணைவு மூலம் இனப்பெருக்கம் செய்வது எது?
ஸ்பைரோகைரா
காரா
காளான்
சயனோபைட்டா
27089.பால் உறுப்புகளான ஆந்த்ரிடியம் மற்றும் ஆர்க்கி கோனியம் மூலம் எவற்றில் உடல் இனப்பெருக்கம் நடைபெறுகிறது?
பூஞ்சை
ஸ்பைரோகைரா
ஸ்போர்
காரா
27091.அலையிடைக் காடுகள் எப்பகுதியில் காணப்படுகின்றன?
அரியானாவின் தென் பகுதி
மகாநதி கழிமுகப் பகுதி
இமய மலை
பஞ்சாப்
27094.ப்யூகோ சாந்தின் எனும் நிறமி காணப்படும் பாசி எது?
ஆஸில்லடோரியா
கிளாமிடோமோனஸ்
சர்காஸம்
பாலிசை போனியா
27096.ஒரு காலத்தில் குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் கால்சட்டையாக பயன்படுத்தப்பட்டது எது?
ப்யூனாரியா
ரிக்ஸியா
ஸ்பாக்னம் மாஸ்
ஆந்த்தோசிரோஸ்