27197.வெடியா உலர் சிறு கனி (அகின்) - க்கு எ.கா. எது?
அந்தி மந்தாரை
நெல்(கேரியாப்சிஸ்)
எருக்கு (பாலிக்கிள்)
பட்டாணி (லெகூம்)
27203.நீர் மூலம் பரவும் நோய் எது?
நெல்லின் இலைப்புள்ளி நோய்
கோதுமையின் கரும் புள்ளி நோய்
டிக்கா நோய்
நெல்லின் பாக்டீரிய வாடல் நோய்
27205.அனிமோகோரி என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நீரில் பரவுதல்
விலங்குகளால் பரவுதல்
காற்றில் பரவுதல்
தானியாங்கு முறை
27209.பல மலர்கள் கொண்ட ஒரு மஞ்சரியில் இருந்து உருவாகும் ஒற்றைக் கனி --
தனிக் கனி
திரள் கனி
கூட்டுக் கணி
பிளவுக் கணி
27214.கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப் பிரியும் இந்த பாகங்களுக்கு ----------என்று பெயர்?
பார்த்தினோ கார்ப்
மெரிகார்ப்
முதிர்ந்த சூற்பை
முதிர்ந்த மகரந்தப்பை
27216.நெல்லில் பாக்டீரியா வெப்பு நோய் உண்டாக்கும் தீங்குயிரியின் பெயர் என்ன?
சாந்தோமோனாஸ் ஒரைசே
செர்கோஸ் போரா அராசிகிடிக்கோலா
சூடோமோனாஸ் சொல ரானசியாரம்
உச்சிக் கொத்து வைரஸ்
27217.இரண்டு ஆண்கேமிட்டுகளில் ஒன்று அண்டத்துடனும், மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது --------- - எனப்படுகிறது?
மூவினைவு
உற்பத்தி பெருக்கம்
இரட்டைக் கருவுறுதல்
இவற்றுள் எதுவுமில்லை
27219.பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எண்டமோஃபிலி
சூஃபிலி
ஆர்னித் தோஃபிலி
ஹைடிரோஃபிலி
27220.பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எண்டமோஃபிலி
தஃபிலி
ஆர்னித் தோஃபிலி
ஹைடிரோஃபிலி
27223.பார்த்தினோ கார்பிக் கணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
கருவுற்ற கனிகள்
கருவுறாக் கணிகள்
உலர் வெடி கனிகள்
பிளவுக் கனிகள்
27227.கீழ்க்கண்டவற்றுள் நவீன நீர்ப்பாசன முறை அல்லாதது எது?
கால்வாய்ப் பாசனம்
சங்கிலி சுழற்சி முறை
தேக்கு நீர்ப் பாசனம்
தெளிப்பு நீர்ப் பாசனம்
27228.பாஸ்ட் நார்கள் என்றும் அழைக்கப்படுவது எது?
புளோயம் பாரன் கைமா
புளோயம் நார்கள்
துணைசெல்கள்
சல்லடைக் குழாய் கூறுகள்
27230.ஃபுளோயத்தில் உயிரற்றவை எது?
ஃபுளோயம் நார்கள்
சல்லடைக் குழாய் கூறுகள்
துணை செல்கள்
ஃபுயோயம் பாரன்கைமா
27232.A: தன் மகரந்தச் சேர்க்கை புறக் காரணிகளை சார்ந்திருக்க அவசியமில்லை
B: தன் மகரந்தச் சேர்க்கையால் மகரந்தத் தூள் வீணாவதில்லை
B: தன் மகரந்தச் சேர்க்கையால் மகரந்தத் தூள் வீணாவதில்லை
இரண்டும் தவறு
இரண்டும் சரி
A சரி B தவறு
A தவறு B சரி
27236.கசையிழைகளைப் பயன்படுத்தி நகரும் தன்மையுடைய பாலிலா இனப்பெருக்க ஸ்போர் எது?
ஏப்ளனோஸ்போர்
தஸ்போர்
ஏகைனிட்டுகள்
கொனிடியா
27238.பெனிசிலியம் போன்ற பூஞ்சைகளில் உருவாகும் ஒரு செல்லாலான நகரும் தன்மையுற்ற, பாலிலா இனப்பெருக்க ஸ்போர்கள் எது?
கொனிடியா
ஏகைனிட்டுகள்
ஏப்ளனோஸ் போர்
தஸ்போர்
27239.கருவுறுதல் நடைபெறாமலேயே சில தாவரங்களில் கனிகள் உருவாகின்றன. அத்தகைய கனிகளுக்கு ------- என்று பெயர்
உலர்தனிக் கணி
பிளவுக் கனி
கருவுறாக் கணி
உலர் வெடி கணி
27240.மேல் மட்ட சூற்பை கொண்ட இணையாத பல சூல் இலைகள் உள்ள தனிமலரிலிருந்து உருவாகும் கனி
கூட்டுக் கனி
திரள் கனி
தனிக் கனி
அனைத்தும்
27241.விண்வெளிப் பயணத்தில் பயன்படும் பாசி எது?
குளோரெல்லா பைரெனோய் டோஸா
ஜெலிடியம்
கிராஸிலேரியா
லாமினேரியா
27242.நீரில் ஊர வைத்த விதையை அழுத்தும் பொழுது இதன் வழியாக நீர் கசிகிறது?
இலைத் துளை
லெண்டிசெல்
மைக்ரோபைல்
முளை வோ