பெர்ரி வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
ஆரஞ்சு
ஆப்பிள்
வெள்ளரி
தக்காளி
பெர்ரி வகை சதைப்பற்றுள்ள கனிக்கு எ.கா. எது?
பாக்டீரியல் பிளைட் நோய் எதற்கு உண்டாகிறது? |
Answer |
கனி முதிர்ந்த பின் ஒரு விதைக் கொண்ட பல பாகங்களாகப் பிரியும் இந்த பாகங்களுக்கு ----------என்று பெயர்? |
Answer |
குதிரை வால் பெரணிகளுக்கு எ.கா. எது? |
Answer |
நெல்லில் பாக்டீரியா வெப்பு நோய் உண்டாக்கும் தீங்குயிரியின் பெயர் என்ன? |
Answer |
இரண்டு ஆண்கேமிட்டுகளில் ஒன்று அண்டத்துடனும், மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது --------- - எனப்படுகிறது? |
Answer |
நீரின் வழி மகரந்தச் சேர்க்கை எதில் நடைபெறுகிறது? |
Answer |
பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
மலரின் ஆண் பாகம் எது? |
Answer |
ஆப்பிளின் தாவர அறிவியல் பெயர் என்ன? |
Answer |