இரண்டு ஆண்கேமிட்டுகளில் ஒன்று அண்டத்துடனும், மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது --------- - எனப்படுகிறது?
மூவினைவு
உற்பத்தி பெருக்கம்
இரட்டைக் கருவுறுதல்
இவற்றுள் எதுவுமில்லை
இரண்டு ஆண்கேமிட்டுகளில் ஒன்று அண்டத்துடனும், மற்றொன்று இரண்டாம் நிலை உட்கருவுடனும் இணைவது --------- - எனப்படுகிறது?
நீரின் வழி மகரந்தச் சேர்க்கை எதில் நடைபெறுகிறது? |
Answer |
பறவைகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
பூச்சிகளினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
மலரின் ஆண் பாகம் எது? |
Answer |
ஆப்பிளின் தாவர அறிவியல் பெயர் என்ன? |
Answer |
பார்த்தினோ கார்பிக் கணிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? |
Answer |
ரிஸினஸ் கம்யூனிஸ் என்பது எதன் பொதுப்பெயர்? |
Answer |
தமிழகத்தின் நெற் களஞ்சியம் என அழைக்கப்படுவது? |
Answer |
கல் செல்கள் என அழைக்கப்படுவது எது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் நவீன நீர்ப்பாசன முறை அல்லாதது எது? |
Answer |